> ஆசிரியர் தாத்தாவின்
> பெரியார் தாத்தா 40
> உடல் அறிவோம்
> தமிழறிஞர்

> படக்கதை

> புரட்சிக்கவிஞர்
> குட்டிக்கதைகள்
> அ[ய்]வன்
> உடல் அறிவோம்
> மனித இன வரலாறு
> உலகநாடுகள்
> உலக நடப்பு

உலக நடப்பு உங்களுக்குத் தொரியுமா ?

1. புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது?
(1) இங்கிலாந்து (ஆ) நியுசிலாந்து (இ) அமெரிக்கா
2. அண்மையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பெயர் என்ன? (19 வயதுடைய இவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் P.P.P. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்).
(அ) ஷபி முகமது (ஆ) சையத் சர்தார் (இ) பிலாவல்
(3) தெற்காசிய அளவில் நடத்தப்படும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி இவ்வாண்டு எங்கு நடத்தப்பட்டது?
(அ) சென்னை (ஆ) சிங்கப்பூர் (இ) பாங்காங்
4. ரூ. 1.66 கோடி வருமான வரி கட்டாமல் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்? (நாடாளுமன்றத் தகவல்)
(அ. ராகுல் திராவிட் (ஆ) சச்சின் டெண்டுல்கர் (3) சவுரவ் கங்குலி
(5) அண்மையில் தமிழ்நாட்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இரண்டு நகராட்சிகள் எவை?
(அ) தஞ்சாவூர் (ஆ) திருப்பூர் (இ) ஈரோடு (ஈ) தூத்துக்குடி
(6) குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறிய இந்திய நீதிபதி யார்?
(அ) முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண (அய்யர்) (ஆ) உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் (இ) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா.

Home l Unmai l Periyar pinju l The Morden Rationalist l Viduthalai l Dravidar Kazhagam l Vibgra