உலக நடப்பு உங்களுக்குத் தெரியுமா?
1. பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற முதல் பெண் சபாநாயகர் யார்?
(அ) பாமிதா மிர்சா (ஆ) சல்மா பரிதா (இ) சானியா பெனாசீர்
2. அண்மையில் காலமான உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் (வயது 90) எந்தத் துறையில் சிறந்து விளங்கியவர்?
(அ) கவிதை (ஆ) அறிவியல் கதைகள் (இ) கட்டுரை
3. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரதமரின் பெயர் என்ன?
(அ) விளாடிமிர் புதின் (ஆ) கோர்ப்பசேவ் (இ) டிமிட்ரி மெத்விதெவ்
4. சீனா-தீபெத் சிக்கல் காரணமாக பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியுள்ள திபெத் தலைவர் யார்?
(அ) ஆங் சாங் யூகி (ஆ) தலாய்லாமா (இ) பிரசந்தா
5. பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரின் பெயர் என்ன?
(அ) பர்வேஸ் முஷாரப் (ஆ) சர்தாரி (இ) யூசுப் ராசா ஜில்லானி
விடைகள்: 1.அ, 2.ஆ, 3.இ, 4.ஆ, 5.இ
|