உலக நடப்பு உங்களுக்குத் தெரியுமா?
1. பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற முதல் பெண் சபாநாயகர் யார்? 2. அண்மையில் காலமான உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் (வயது 90) எந்தத் துறையில் சிறந்து விளங்கியவர்? 3. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரதமரின் பெயர் என்ன? 4. சீனா-தீபெத் சிக்கல் காரணமாக பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியுள்ள திபெத் தலைவர் யார்? 5. பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரின் பெயர் என்ன? விடைகள்: 1.அ, 2.ஆ, 3.இ, 4.ஆ, 5.இ |