ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

செய்திக் கதம்பம்

 

  • விட்டமின் எனும் பெயரை முதலில் தொடங்கியவர் பங்க் விட்டமின் (குரமே ஏவையஅ)
  • அணுசக்தி தாதுக்கள் மோனோசைட், இல்மனைட்.
  • வீரச் செயலுக்கான மாநில அரசின் விருது அறிஞர் அண்ணா விருது.
  • இந்தியாவின் முதல் பெண் கப்பல் பொறியாளர் சோனாலி பெனர்ஜி.
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் விசுவநாதன் ஆனந்த்.
  • மிகப்பெரிய நில மிருகம் ஆப்பிரிக்க யானை.
  • தனக்கென கூடுகட்டிக் கொள்ளாத பறவை குயில்.
  • திருப்பதிக் கோயிலைக் கட்டிய சோழ மன்னர் கருணாகரத் தொண்டைமான்.
  • வேர் இல்லாத தாவரம் இலுப்பை
  • வெட்டுக் கிளிக்கு காதுகள் கால்களில் உள்ளன.
  • ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு ஏறக்குறைய-15 ஆண்டுகளுக்கு மேலாகும்.
  • வியாழன் பூமியை விட 1300 மடங்கு பெரியது.
  • சோதனைக் குழாய் மூலம் முதல் குழந்தையை உருவாக்கிய நாடு பிரிட்டன்.
  • முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் அன்னை தெரசா.
  • அமிலங்களின் சுவை புளிப்பு.
  • இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் நெப்போலியன்
  • 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் கார்ட்ஸ்.
  • உலகத்திலேயே மிகப்பெரிய சிறை ரஷ்யாவில் உள்ள கார்கோவ் சிறை இதில் 40,000 கைதிகளை அடைத்து வைக்கலாம்.
  • கடல்களுக்குள் உப்பு மிகவும் மிகுந்த கடல் அட்லாண்டிக்.
  • எப்போதும் பனிக்கட்டியாகவே இருக்கும் கடல் ஆர்ட்டிக் கடல்.
  • நெல் அறுவடை இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் சைரன் மக்கார் மிக்.