உலக நடப்பு உங்களுக்கு தெரியுமா?

1.அகில இந்திய மருத்துவக் குழுத் தலைவராக இருந்து ,இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய ஊழல் செய்து , 1,500 கோடி ரூபாய் ரொக்கமும், 1,800 கிலோ தங்கமும் பதுக்கி வைத்திருந்த அண்மையில் கைது செய்யப்பட்ட பார்ப்பனர் யார்?

அ) எஸ்.வரதாச்சாரி ஆ) ஆர்.கோபால் சர்மா இ) கேதன் தேசாய்

2.அண்மையில் 158 பேர் உயிர் இழக்கக் காரணமான ஏர் இந்தியா விமான விபத்து எங்கு நிகழ்ந்தது?

அ)கான்பூர் ஆ) மங்களூர் இ)பெங்களூரு 3.தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பெயர் என்ன?

அ) நீதிபதி சிவசுப்பிரமணியம் குழு. ஆ) நீதிபதி ஏ.கே.ராஜன் குழு இ) நீதிபதி கோவிந்தராஜன் குழு

4. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்றவர் யார்?

அ) டேவிட் கேமரூன் ஆ) டோனி பிலேர் இ) கார்டன் பிரவுன்

5. 20 ஓவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் எந்த நாட்டு அணி வெற்றிபெற்றது?

அ) தென் ஆப்பிரிக்கா ஆ) இங்கிலாந்து இ)இந்தியா

விடைகள்:

1.இ, 2.ஆ, 3.இ, 4.அ, 5.ஆ

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page08.php on line 103

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page08.php on line 103