திங்கள், 21 ஆகஸ்ட் 2017
விடைகள்
Print E-mail

சேதி தெரியுமா? -விடைகள்

1.    தாய்லாந்து, இங்லுக் ஷினவத்ரா

2.    பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரம்

3.    கர்மவீரர் காமராசர், ஜூலை 15

4.    அட்லாண்டிஸ், அமெரிக்கா

5.    சீனா, பீஜிங் மற்றும் சாங்காய் நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது.

6.    கிறிஸ்டைன் லகார்டே

7.    சீனா, 42 கிலோ மீட்டர்

8.    பி.எஸ்.எல்.வி. - சி.17, இதுவரை 19 ராக்கெட்டுகள், 1993ஆம் ஆண்டு                           முதல்முறையாகச் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-டி1 மட்டும் தோல்வியடைந்தது.

9.    நித்தியானந்தா.குண்டலினி யாகம்.

10. காஞ்சி காமகோடி மடாதிபதிகள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி-. சங்கரராமன் கொலை வழக்கு.

 


சுடோகு விடை

 


 

கதை கேளு கணக்குப் போடு விடை

மொத்த முத்துக்கள் 9

விலை 1+2+3+4+5+6+7+8+9 = 45 பணம்.

மூவருக்குச் சரியாகப் பங்கிட்டால் முத்து 3, பணம் 15.

ஒரு மகளுக்கு ; வரிசையில் 1,6,8 ஆம் முத்துக்கள்

இன்னொரு மகளுக்கு : வரிசையில் 2,9,4 ஆம் முத்துக்கள்

இன்னொரு மகளுக்கு : வரிசையில் 3,7,5 ஆம் முத்துக்கள்.


விடுகதைகள் விடைகள்

1. மின்விசிறி

2. தொலைபேசி

3. நெருப்பு

4. சேவல்

5. சோளக்கதிர்

6. உப்பு

7. உளுந்து

8. ஈ

9. ஈசல்

10. எறும்பு

Share