செவ்வாய், 12 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
தமிழ் மாணவனே!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

தீய செயல்கள்

செய்வதற்கு அஞ்சு!

என்றும் படிக்க வேண்டும்

பெரியார் பிஞ்சு!

புரிந்து படித்துத்

தேர்வில் மிஞ்சு!

 

பெரியார் கொள்கையை

விதைத்து விடு மனத்தில்!

உன் குழப்பங்கள்

தீரும் ஒரு கணத்தில்!

 

பேய், ஆவி

என்பது பொய்!

இயற்கையின் ஆற்றல்

என்பதே மெய்!

 

பகுத்தறிவை

சிந்தனையில் சேர்த்துவிடு!

உன் வாழ்க்கையில்

புதுமைகளைப் பார்த்துவிடு!

தன்மானத்

தமிழனாய் உயர்ந்துவிடு!

 

அறிவியல் வழியில்

அறிவைச் செலுத்து!

மூடநம்பிக்கைகளை

முழுவதும் கொளுத்து!

என்றும் நலமுடன் வாழ

இக்கவிஞனின் வாழ்த்து!

- அ.உதயபாரதி

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017