புதன், 16 ஆகஸ்ட் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! கோடை விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை என்பதால், “எங்காவது சுற்றுலா போகலாம்’’ என்று அம்மாவிடம் கேட்டேன். “எங்கே போகலாம்?’’ எ... மேலும்
  தந்தை பெரியாரின் கதை 5 தந்தை பெரியாரின் கதை 5 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவி... மேலும்
பேசாதன பேசினால் 11 பேசாதன பேசினால் 11   நெல்லி.... சொல்லிய சேதி அரசுப் பள்ளி அய்ந்தாம் வகுப்பு ஆசிரியர் சுடரொளி சமூக அறிவியலில் உள்ள தமிழ் இலக்கியப் பாடத்தை சொல்லால் காட்சிப்... மேலும்
இதற்குத் தானா? இதற்குத் தானா? அரசி மாளவிகா தேவியாருக்குக் கோபம் கோபமாக வந்தது மாமன்னரின்மேல். எப்போது பார்த்தாலும் பேசு பேசு என்றால் எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? என... மேலும்
மலையேறிய மார்கோ
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள போல்பர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் 19 வயது பெண் மார்கோ ஹேய்ஸ். சிறு வயது முதலே மலையேற்றம் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட ஹேய்ஸ் தன்னுடைய 10 வயதில் ABC என்ற அமைப்பில் இணைந்து மலையேறத் தொடங்கினார். ஆண்கள் மட்டுமே அதிகளவில் ஈடுபட்டுவரும் மலையேற்ற நிகழ்வில் தொடர்ந்து பங்குபெற்று வரும் மார்கோ ஹேய்ஸ் 2017 பிப்ரவரி 26 அன்று, ஸ்பெயினில் மிகவும் கடினமாகவும், கத்தியின் முனையினைப் போல கூர்மையான பாறைகளால் ஆன லா ராம்ப்லா (5.15a) என்கிற மலையில் ஏறிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

_ தமிழ் கா.அமுதரசன்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017