வியாழன், 25 மே 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா! பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா! “ஒரு ஊருல...” “உம்...” “ஆங்... அது! அதாவது, நம்ம சென்னையில எழும்பூரையையும் வேப்பேரியையும் இணைக்கும் காந்தி இர்வின் பேருல ஒரு மேம்பாலம்.”... மேலும்
மீண்டு எழும் தனுஷ்கோடி மீண்டு எழும் தனுஷ்கோடி நீண்ட நாட்களாக நான் காண விரும்பிய தீவான _ கடல் சீற்றத்தால் அழிந்துபோன தனுஷ்கோடி துறைமுக நகரை நாங்கள் குடும்பத்தோடு சென்று பார்த்தோம். தமி... மேலும்
புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக! புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக! எதிர்கால மனிதர்களுக்காக 7 புதிய உலகங்கள் தயாராக உள்ளன. நமது சூரியனைச் சுற்றி 8 கோள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல் நாம் பல்வே... மேலும்
பெரியாரின் கதை - 2 பெரியாரின் கதை - 2 பெரியார் பெயர் ஈ.வெ.ராமசாமி, ‘ஈ’ என்றால் ஈரோடு, ‘வெ’ என்றால் வெங்கட்ட நாயக்கர், ராமசாமி என்பது பெரியாருடைய பெயர். பெரியாரின் அப்பா வெங்கட்... மேலும்
கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை கோடை வெப்பம் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, இவ்வாண்டு வெய்யிலின் கடுமை... மேலும்
புத்தகம் பேசுது புத்தகம் பேசுது ஆசிரியர் மாறன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் சுவையாகச் சொல்லும் வரல... மேலும்
தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

தர்ப்பூசணி நல்ல தர்ப்பூசணி _ மக்கள்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி

வறட்சி யான காலத்தில் _ குளிர்ச்சியை

வாரி வழங்கும் தர்ப்பூசணி!

 

வீட்டில் விரும்பி வளர்த்திடலாம் _ அதனைத்

தோட்ட மெல்லாம் பயிரிடலாம்

நாட்டில் நல்ல குளிர்பானம் _ சிறுவர்

நாடிக் குடிக்கும் நற்பானம்!

 

பச்சை நிறமாம் அதன்மேனி _ உள்ளம்

பவளச் சிவப்பாம் பழவகையே

உச்சி குளிர உவகைதரும் _ அது

உடலைக் காக்கும் பழரசமே!

 

ஏழை எளியோர் எல்லோரும் _ கோடையில்

எளிதாய் வாங்கிச் சுவைத்திடலாம்

வேகும் வெய்யிலைத் தகர்த்திடலாம் _ நோயை

வரவி டாமல் தடுத்திடலாம்!

 

தர்ப்பூசணி நல்ல தர்ப்பூசணி _ மக்கள்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி

வறட்சி யான காலத்தில் _ குளிர்ச்சியை

வாரி வழங்கும் தர்ப்பூசணி!

- கவிஞர் அழகுதாசன், கோவை

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017