புதன், 16 ஆகஸ்ட் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்! கோடை விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை என்பதால், “எங்காவது சுற்றுலா போகலாம்’’ என்று அம்மாவிடம் கேட்டேன். “எங்கே போகலாம்?’’ எ... மேலும்
  தந்தை பெரியாரின் கதை 5 தந்தை பெரியாரின் கதை 5 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவி... மேலும்
பேசாதன பேசினால் 11 பேசாதன பேசினால் 11   நெல்லி.... சொல்லிய சேதி அரசுப் பள்ளி அய்ந்தாம் வகுப்பு ஆசிரியர் சுடரொளி சமூக அறிவியலில் உள்ள தமிழ் இலக்கியப் பாடத்தை சொல்லால் காட்சிப்... மேலும்
இதற்குத் தானா? இதற்குத் தானா? அரசி மாளவிகா தேவியாருக்குக் கோபம் கோபமாக வந்தது மாமன்னரின்மேல். எப்போது பார்த்தாலும் பேசு பேசு என்றால் எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? என... மேலும்
பிச்சுக்கோ.... வச்சுக்கோ...
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

வணக்கம் பிஞ்சுகளே,

இந்த இதழின் நடுப்பக்கங்களில் குழந்தைகள் மீதான வன்முறைகள் எவை எவை என்பன குறித்து ஓவியங்களுடன் கூடிய விளக்கப்படம் ஒன்றை இணைத்துள்ளோம். இதனை உங்கள் பள்ளியிலோ அல்லது பொதுமக்கள் - குழந்தைகள் அதிகம் புழங்கும் இடத்திலோ உரிய அனுமதியுடன் ஒட்டினால், சமூகத்திற்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் பயன்படும்.

குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை நாம் இதன் மூலம் ஏற்படுத்தலாம்.

என்ன தயார் தானே!

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017