Home செய்து அசத்துவோம்
புதன், 16 ஜனவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
களை கட்டிய காலை நிகழ்ச்சி களை கட்டிய காலை நிகழ்ச்சி பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து... மேலும்
அல்லும் பகலும் உழைத்திடடா! உழைப்பால் உலகை வென்றிடலாம் உண்மை! இதனை அறிந்திடுவீர்! உழைப்பால் முடியா செயலென்று உலகில் எதுவும் இல்லையென்பீர்!   அடிமேல் அடிகள் அடித்தி... மேலும்
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! ஆசிரியர் தை… தை… தை… இயற்கையின் விந்தை எழில் பொங்கும் வித்தை அழிய வேண்டும் அகந்தை ஆக வேண்டும் மேதை மகிழ வைக்கும் விருந்தை குளிர வேண்ட... மேலும்
உங்கா, சிங்கா, மங்கா கதை கேளு… கதை கேளு… விழியன் பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்ட... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் விழா நாயகர்கள் சரவணா ராஜேந்திரன் வள்ளுவர், கவுதம புத்தர், வர்த்தமான மகாவீரர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தல... மேலும்
செய்து அசத்துவோம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சிறிய இருக்கை

தேவையான பொருட்கள்:

1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை.

செய்முறை

1.     முதலில் சதுரமான அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.

2.     12 தீக்குச்சிகளையும் எடுத்து தலைப் பகுதியை நீக்கி விடுங்கள். 12 தீக்குச்சிகளை நான்கு, நான்கு குச்சிகளாக மூன்று விதமாகப் பிரித்து, அதில் நான்கு குச்சிகளை விடுத்து மற்ற எட்டு குச்சிகளில் நான்கை எடுத்து சிறிது முனையை உடைத்து எடுக்கவும், பிறகு அடுத்த நான்கு குச்சிகளை முன்பு உடைத்த குச்சிகளைவிட சிறியதாக வரும்படி உடைத்துக் கொள்ளவும். (படம் 2இல் உள்ளபடி)

3.     மூன்று அளவுகளில் உள்ள குச்சிகளில் நடுத்தர அளவில் உள்ள நான்கு குச்சிகளை எடுத்து படம் 3இல் உள்ளது போல அட்டையின் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளவும்.

4.     பிறகு படம் 4இல் உள்ளதுபோல நீளமான குச்சிகளைப் பயன்படுத்தி ஒட்டிக் கொள்ளவும்.

5.     பிறகு இருப்பதிலேயே சிறிய குச்சிகளை எடுத்து  இருக்கையின் அடியில் வரும் சட்டத்தை உருவாக்குங்கள்.

6. இருக்கையை திருப்பி வைத்துப் பார்த்தால் படம் 6இல் உள்ளது போலத் தோன்றும்.

7.     இப்பொழுது விளையாட சிறப்பான சிறிய இருக்கை தயார். மினி ஸ்டூல் ரெடி. மறந்து அதன் மீது உட்கார்ந்து விடாதீர்கள்!

சரியா பிஞ்சுகளே! செய்து அசத்துங்கள்!

- வாசன்

Share
 

முந்தைய மாத இதழ்

பெரியாரின் நூல்கள் படி! பெரியாரின் நூல்கள் படி!   பகுத்தறிவை வளர்ப்ப தற்குப் படித்திடுவாய் பெரியார் நூல்கள்; தகுதியுடைத் தலைவ னாகத் தாத்தாவின் நூல்கள் கற்பாய்!   அறிவுக்கே ஒத்து வா... மேலும்
பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் முதல் புதுக்கோட்டை வரை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்த்த... மேலும்
தித்தித்தா விட்ட பட்டம் தித்தித்தா விட்ட பட்டம் கதை கேளு… கதை கேளு… விழியன் கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவ... மேலும்
நச்சுப் பானம் கோகோ கோலா நச்சுப் பானம் கோகோ கோலா கோகோ கோலா என்னும் கொடிய குளிர்பானம். குழந்தைகளைத் தொடர்ந்து பருகச் செய்யும். இதில் உள்ள Aspartame என்னும் வேதிப் பொருள் குழந்தைகளுக்கும் ப... மேலும்
உரிமை சின்னச் சின்னக் கதைகள் கிராமத்து ஓட்டு வீடு. சிட்டுக்குருவி ஒன்று அந்த வீட்டின் உள்ளே ஓட்டு இடுக்கில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. அதைப் ப... மேலும்