Home கராத்தே வெற்றியாளர்கள்
வியாழன், 21 மார்ச் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! பயனாய் வாழ்வைக் கழித்திடு - தம்பி பயத்தைப் போக்கி வளர்ந்திடு நயமாய்ப் பேசக் கற்றிடு - தம்பி நன்மைகள் செய்ய எண்ணிடு! காலம் போற்றி வாழ... மேலும்
அழகிய பென்சில் ஸ்டேண்ட் அழகிய பென்சில் ஸ்டேண்ட் செய்து அசத்துவோம் வாசன் தேவையான பொருட்கள்: பல வண்ணத்தினாலான அய்ஸ்கிரீம் குச்சிகள், ஒரு சிறிய அட்டைப் பெட்டி, பசை, பெவிக்கால், ரப்பர் பே... மேலும்
சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் கதை கேளு… கதை கேளு… விழியன் மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க என்றார் ... மேலும்
மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ (1) கடவுள், (2) மதமும், ஜாதியும், (3) ஜனநாயகம் _ இம்மூன்றும் இந்நாட்டை பிடித்துள்ள பேய்கள்... மேலும்
பூ மட்டுமா? பூ மட்டுமா? த.மரகதமணி இது என்ன? எலுமிச்சை பழம். இதுக்கு முன்னாடி? எலுமிச்சங்காய். இது என்ன? வாழைப்பழம். இதுக்கு முன்னாடி? வாழைக்காய். இந்த நகைச்ச... மேலும்
கராத்தே வெற்றியாளர்கள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் பொன்னேரி பெரியார் இல்லத்தைச் சேர்ந்த பெரியார் பிஞ்சுகள் பிரியதர்ஷினி (14) முதல் இடத்தையும், ஸ்ரீமதி (12) இரண்டாவது இடத்தையும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்குக்  காரணமாக பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், தற்காப்பும் அவசியம் என்று அறிவுறுத்திய பெரியார் படத்துடன் வெற்றியாளர்கள்!

மன்னிச்சூ

அக்டோபர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 6இல் காலம் 2இல் இலக்கு என்பது இலக்க என்றும், விடையுடன் என்று வரும் இரு இடங்களிலும் விடையிலிருந்து என்றும் இருக்க வேண்டும். ஆறைக் காணோம் கதையில் அங்கும என்பது அங்கும் என்றும், 12-ஆம் பக்கம் முதல் பத்தி, 26ஆவது வரியில் ஆறு என்பது ஆற்று என்றும் அதே பக்கத்தில் பத்தி 2இல் கீழிருந்து மேல் 5ஆவது வரியில் உங்களுக்கென்ற என்பது உங்களுக்கென்ன என்றும், பக்கம் 16இல் திண்பண்டங்களை என்பது தின்பண்டங்களை என்றுமிருக்க வேண்டும். பக்கம் 33இல் விடிந்தவடன் என்பது விடிந்தவுடன் என்றும், பன்ற என்பது பண்ற என்றும்.

அதே பத்தியில் தோல்மேல் என்பது தோள்மேல் என்றும், 36ஆவது வரியில் என்ற என்பது என்று என்றும் இருக்க வேண்டும் என்று இலஞ்சி அறிவரசியும், அன்புச் செல்வனும் சுட்டிக் காட்டியுள்ளனர். பக்கம் 26இல் இடம் பெற்றுள்ள கட்டுரையின் கடைசி வரிகள் இடம்பெறவில்லை என்பதை திருவிடைமருதூர் விஜயலட்சுமி உள்ளிட்டோரும் சுட்டிக் காட்டியுள்ளனர். அக் கட்டுரை இவ்வாறு முடியும். ஆனால் உயிரோடு இருந்த ஒரே பூச்சியினம் மாவீரன் கரப்பான் பூச்சி மட்டுமே. காரணம், அதன் உடலில் உள்ள அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்தான்.

சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி! பிழைகளுக்கு மன்னிச்சூ..!

- பொறுப்பாசிரியர்

 

 

Share
 

முந்தைய மாத இதழ்

பெருமையுரு! பெருமையுரு! பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள் தவறே யின்றித் தாய்மொழியைத் தம்பி முதலில் கற்றிடுவாய்; அவமா னங்கள் இதிலில்லை; அயலார் மொழியும் இருக்கட... மேலும்
மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசிய நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் மற்றும் பெரியார் ... மேலும்
டயோ – தியோ டயோ – தியோ கதை கேளு… கதை கேளு… விழியன் டயோவினை கூட்டில் காணவில்லை. தாரிகாவும் அவள் தம்பியும் வீடு முழுவதும் தேடிவிட்டார்கள். கண்டுபிடிக்க முடியவில்... மேலும்
காலப் பயணம் செய்யலாமா? கால இயந்திரம் சரவணா இராஜேந்திரன் காலப்பயணம் _ நாம் எல்லோரும் இந்த வார்த்தையைக் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  காலம், கடந்து பயணம் செய்யும... மேலும்
குதிக்கும் டால்பின் குதிக்கும் டால்பின் செய்து அசத்துவோம் வாசன் 1.     3X5 இன்ச் அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு இரண்டையும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும். 2.     பிறகு ப... மேலும்