Home உலக நாடுகள் : நைஜீரியா
வெள்ளி, 18 அக்டோபர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு எண்ணிப்பார் ஏழு வேறுபாடு விடைகள்: 1. வீட்டின் புகை கூண்டு, 2. பந்து, 3. வாத்தின் இறக்கை, 4. வண்டு, 5. சிறுமியின் தொப்பி, 6. வீட்டின் கதவு, 7. நாய்குட்டி உடலிலுள்ள... மேலும்
பிஞ்சு வாசகர் மடல் பிஞ்சு வாசகர் மடல் “பிப்ரவரி 2019 பெரியார் பிஞ்சு இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. விட்டில் பூச்சி எப்ப... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! கண்படுமோ... பிறர் கண்படுமோ... -சிகரம் திருஷ்டி  சுற்றிப் போடுதல் சரியா? கிராமப்புறங்களில் திருஷ்டி சுற்றிப் போடுதல் என்பது வழக்கில் உள... மேலும்
விந்தைப் பெரியார் விந்தைப் பெரியார் சாதிகளை வெறுத்தார் சாத்திரத்தை மறுத்தார் வேதியத்தை வெறுத்தார் விதிவலியை மறுத்தார்   சடங்குகளை வெறுத்தார் சங்கடங்கள் அறுத்தார் மடமைக... மேலும்
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
உலக நாடுகள் : நைஜீரியா
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

புவியியல், அமைவிடம் எல்லைகள்:

*         மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு.

*         மேற்கில் பெனின், கிழக்கில் சாட்டும், கேமரூனும் அமைந்துள்ளன.

*          வடக்கில் நைஜரும், தெற்கில் கினியா வளைகுடாவும் சூழ்ந்துள்ளது.

*           மொத்தப் பரப்பளவு 9,23,768 கி.மீ.

*           தலைநகரம்: ‘அபுஜா’ .

*           முக்கிய ஆறுகளாக நைஜரும், பெனவேயும் பாய்கின்றன.

வரலாறு:


*           நைஜீரியாவில் பல நூற்றாண்டுகளாக பல்வேறுஅரசுகள் மற்றும் பழங்குடி மக்களால் ஆளப்பட்டுள்ளது.

*          19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது.

*          1914இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன.

*          1960இல் சுதந்திரமான கூட்டமைப்பு நாடானது.

*         1967 முதல் 1970 வரை பல உள்நாட்டுப் போர்களால் பல உயிரிழப்புகளுக்கு உள்ளானதோடு, இராணுவ சர்வாதிகாரத்-திற்கும் உட்பட்டிருந்தது.

*           2011இல் அதிபர் தேர்தல் முதன்முறையாக நியாயமாக நடத்தப்பட்டது.

*          இன்று நைஜீரியா ஆப்பரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும், அய்க்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்-படுகிறது.

மொழியும் மக்களும்:


*           நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்.

*           பிராந்திய மொழியாக ஹௌசா, இக்போ, யொரூபா பேசப்படுகிறது.

*           நாட்டின் தெற்குப் பகுதியில் கிறிஸ்துவர்களும், வடக்குப் பகுதியில் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.

*           மூன்று பெரிய இனக் குழுக்களான ஹீசா, இக்போ, யுவோர் மக்கள் அதிகமுள்ளனர்.

*           மக்கள் நைஜீரியர் என அழைக்கப்படுகின்றனர்.

*           அனைவரும் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழியிலும் பேசம் பழக்கம் கொண்டுள்ளனர்.

*           ஏறத்தாழ 15 கோடி மக்களைக் கொண்ட இந் நாடு உலக மக்கள் தொகை கணக்கீட்டில் ஏழாவது இடத்தில் உள்ளது.

 

அரசு முறைகள்:

*           இதன் அரசு முறைகள் அமெரிக்க அரசினை ஒத்தவை.

*           அதிபர் அதிகமான அதிகாரம் படைத்தவர்.

*           மேலவை, கீழவை என இரண்டு அவைகள் உள்ளன.

*           மேலவையில் 109 உறுப்பினர்களும், கீழவையில் 360 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

*           நைஜீரிய மக்கள் குடியரசுக் கட்சி பெரிய அரசியல் கட்சியாக உள்ளது.

*           தற்போதைய அதிபர்: முகம்மது புஹாரி

*           36 மாநிலங்களைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்:


*           நாணயம் நைஜீரிய நைரா (NGN) என அழைக்கப்படுகிறது.

*           மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது.

*           வேளாண்மையில் கடலை, கோக்கோ, பனைமரத்து எண்ணெய் போன்றவை ஏற்றுமதியில் முக்கியமானவை.

*           தொலைத் தொடர்புகள் துறையிலும் வேகமாக முன்னேறி, வளரும் நாடுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

விளையாட்டு:


*           கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாக மக்களால் விளையாடப்படுகிறது. தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

*           கூடைப்பந்தாட்டமும் மக்கள் விரும்பி விளையாடும் ஒன்றாகும்.

பிற சுவையான செய்திகள்:


*           இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1986-ஆம் ஆண்டு பெற்ற நைஜீரியாவின் கவிஞரும் நாடக ஆசிரியருமான வோலே சோயின்கா(Wole Soyinka) தான், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து இப்பிரிவில் நோபல் பரிசு பெற்ற முதல் நபர் ஆவார்.

*           நைஜீரியாவின் நாவல் ஆசிரியர் சினுவா அச்சிபே (Chinva Achehe) உலகப் புகழ் பெற்றவர்.

*           மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக்கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் நாடு*

*           உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி ஆகும் நாடு இதுவாகும்.

*           2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் நைஜீரியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

*           நைஜீரிய காட்டுப் பகுதியில் உள்ள தேக்கு மரம் ‘நைஜீரியத் தேக்கு’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வீட்டுக் கதவுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Share
 

முந்தைய மாத இதழ்

கதை கேளு... கதை கேளு : கதகதப்பு கதை கேளு... கதை கேளு : கதகதப்பு பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவ... மேலும்
செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் அமைதி காப்போம்! ‘அணுவை ஆக்கப் பணிக்கன்றி அழிவுக் காகக் கொள்ளாதீர்’ அணுவின் ஆற்றல் அறிந்திட்ட அய்ன்ஸ்டின் அன்றே உரைத்திட்டார்;   குறு... மேலும்
தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா எங்க தாத்தா தங்கத் தாத்தா எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து எம்மைக் காத்த அன்புத் தாத்தா!   ... மேலும்
தந்தை பெரியார் தந்தை பெரியார் ஈரோடு ஈன்றெடுத்த தலைவரவர்! ஈடில்லா தியாகத்தில் இமயமவர்! மூடநம்பிக்கையை ஒழித்த முன்னோடி! முன்னேற்றப் பாதை காட்டிய கண்ணாடி! பெண்ணுரி... மேலும்
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! கடந்த இதழ் தொடர்ச்சி... சரவணா இராஜேந்திரன் விண்வெளியில் வீடு கட்டினால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா? 1.            கதிரியக்கத் தா... மேலும்
செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு தேவையான பொருள்கள்: 1.            உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான செவ்வக வடிவ காகிதம். 2.            காகிதம். ... மேலும்