Home குறுக்கெழுத்துப் போட்டி
வெள்ளி, 20 செப்டம்பர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உண்மையான பிறந்தநாள் விழாக்கள் உண்மையான பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, மாநில உரிமை காத்த பெருமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (செப்-15), சுயமரியாதையும், பகுத்தற... மேலும்
மகிழ்ச்சிச் செய்தி மகிழ்ச்சிச் செய்தி இம் மாதம் (செப்டம்பர் 21, 22) அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் "மனிதநேய & சுயமரியாதை மாநாட்டில்" 'பெரியார் பிஞ்சு' இதழ் குறித்தும், பெரி... மேலும்
எதற்கு? எதற்கு? நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘ (சந்திராயன்) விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 1
PoorBest 

கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம்

மேலிருந்து கீழ்

1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4)

2.            இந்தச் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. (4)

3.            ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட குரு(6)

4.            சனாதனத்தை ஆதியிலேயே எதிர்த்த பகுத்தறிவாளர் (4)

6.            சரி பங்கு - வேறு சொல் (2)

8.            முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

ராகுல் த்___ (3)

10.          கவிஞர்கள் எழுதுவது.... (3)

11.          சென்னையைப் புரட்டிப் போட்ட அண்மைக்காலப் புயல் (3)

விடைகளை அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!

இடமிருந்து வலம்

1.            இந்த ஆண்டு (2019) உலகக் கோப்பை கிரிக்கெட் நடத்திய நாடு (6)

5.            கடந்த உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் _____ சர்மா. (3)

6.            மாணவர்கள் அன்றாடம் ஆசிரியர்கள் நடத்தும் ____ங்களை கவனமாகப் படிக்க வேண்டும். (2)

7.            இரவு - வழக்குச் சொல்____ (4)

9.            வெளிநாட்டுப் பயணத்திற்கு

பாஸ்போர்ட், __ அவசியம். (2)

10.          பாடலாசிரியர்களை இப்படியும் அழைக்கிறோம் _____ (4)

12.          ___டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. (2)

13.          பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வீரர்

___ அராபத். (3)

14.          “மானமும் அறிவும் மனிதர்க்கழகு’’

கற்றுத் தந்த தந்தை ____ (4)

 

 

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சோர்ந்து நீயும் இருந்துவிடாதே சோம்பல்தான் வளரும் - உன்னைச் சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும் சங்கடமே விளையும்.   மேகம் வானில் சோர்ந... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது... மேலும்
தவளை கத்தினால் மழை வருமா? தவளை கத்தினால் மழை வருமா? அ.இளங்கோவன் இந்த ஆண்டும், எப்போதும்போல் கோடை விடுமுறைக்கு தன் தாத்தாவின் சிற்றூருக்கு வந்திருந்தாள் அந்தச் சிறுமி. மலைப்பகுதியை ஒட்டிய ச... மேலும்
செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு வாசன் தேவையான பொருள்கள்: 1.            ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி, 2.            செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான ... மேலும்