Home படக்கதை : பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்
வியாழன், 19 செப்டம்பர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உண்மையான பிறந்தநாள் விழாக்கள் உண்மையான பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, மாநில உரிமை காத்த பெருமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (செப்-15), சுயமரியாதையும், பகுத்தற... மேலும்
மகிழ்ச்சிச் செய்தி மகிழ்ச்சிச் செய்தி இம் மாதம் (செப்டம்பர் 21, 22) அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் "மனிதநேய & சுயமரியாதை மாநாட்டில்" 'பெரியார் பிஞ்சு' இதழ் குறித்தும், பெரி... மேலும்
எதற்கு? எதற்கு? நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘ (சந்திராயன்) விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான... மேலும்
படக்கதை : பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்

உரையாடல் : உடுமலை

ஓவியம் : கி.சொக்கலிங்கம்

காரண காரியங்கள் தெரியாததால்; அச்சமும் அறியாமையும் மலிந்து, மூடநம்பிக்கைகள் உலகெங்கும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தன. குறிப்பாக இந்தியாவில், இன்னும் குறிப்பாக கேரளத்தில்...! அது 19ஆம் நூற்றாண்டு! இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவுபூர்வமாகப் போராட தென்னிந்தியாவில் ஆங்காங்கே பல்வேறு பகுத்தறிவாளர்கள் உருவாயினர். அவர்களுள் ஒருவர்தான் ஆபிரகாம் தோமஸ் கோவூர். இவர், கேரளாவிலுள்ள திருவள்ளா எனும் பகுதியில் ஏப்ரல் 10, 1898இல் பிறந்தவர்! இவர், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை ஆய்வு செய்து அவற்றை பொய் என்று மெய்ப்பித்தவர்! பகுத்தறிவாளரும், உளவியலாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமான இவரை, இதுபோன்ற பிரச்சினைகள் எப்போதும் தே...டி வரும்!

 

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சோர்ந்து நீயும் இருந்துவிடாதே சோம்பல்தான் வளரும் - உன்னைச் சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும் சங்கடமே விளையும்.   மேகம் வானில் சோர்ந... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது... மேலும்
தவளை கத்தினால் மழை வருமா? தவளை கத்தினால் மழை வருமா? அ.இளங்கோவன் இந்த ஆண்டும், எப்போதும்போல் கோடை விடுமுறைக்கு தன் தாத்தாவின் சிற்றூருக்கு வந்திருந்தாள் அந்தச் சிறுமி. மலைப்பகுதியை ஒட்டிய ச... மேலும்
செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு வாசன் தேவையான பொருள்கள்: 1.            ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி, 2.            செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான ... மேலும்