குறுக்கெழுத்துப் போட்டி | ||||
|
கேள்விகள் மேலிருந்து கீழ்: 1. தந்தை பெரியார் தன் கருத்துகளை “ _______, போராட்டம்’’ வழியாக மக்களிடம் கொண்டு சென்றார்.(6) 2. “படி... படி... படி...” என்றார் பாவேந்தர் _____(6) 3. “சிதம்பர ____”(5) 4. பாத்திரம் _ வேறு சொல் _ திரும்பியுள்ளது.(3) 5. வீட்டுக்கொரு ____ வளர்ப்போம்!(3) 7. கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கிறது தமிழர்களின் தொன்மையான நாகரிக ___(4) 11. செல்பேசி ____ தொடர்புக்கு மிகச் சிறந்த கருவி.(4) 12. “எந்த நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, அதுவே என் தாய்நாடு” என்று கூறிய, அர்ஜெண்டினாவில் பிறந்த புரட்சியாளன்.(5) 14. “கரம், ___, புறம் நீட்டாதீர்!” பேருந்தில் எழுதியிருப்பர்.(3) 15. வருமான வரி தாக்கல் செய்ய ____ கார்டு அவசியம்.(2) இடமிருந்து வலம்: 1. ஈழ விடுதலைப் போராளி மாவீரன் _____ பிறந்த நாள் -_ நவம்பர் 26.(6) 6. மதவெறியால் தமிழகம் _____ பூமியாகாமல் தடுப்பது பெரியாரியம்.(4) 8. உலகின் மிக உயர்ந்த _____ எவரெஸ்ட் ஆகும்.(4) 9. மேற்கு வங்காளத்தை உலுக்கியது _____ சிட்பண்ட் மோசடி.(9) 10. நூறு _ வடமொழிச் சொல்.(3) 12. மழை பெய்தால் மண் சாலைகள் _____ம் சகதியும் ஆகிவிடும் திரும்பியுள்ளது.(2) 13. விமான ஓடுபாதை _ ஆங்கில உச்சரிப்பு.(3) 17. “இடி, _____” அடித்தால் மரத்தின் கீழ் நிற்கக் கூடாது.(4)- - பெரியார் குமார். குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.!
|