Home செய்து அசத்துவோம் - ‘டார்ச் லைட் ஹவுஸ்’
புதன், 19 பிப்ரவரி 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கமழி (ஓசோன்) ஓட்டை கமழி (ஓசோன்) ஓட்டை கதை கேளு.. கதை கேளு.. ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்? காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்? தேங்காய் உரிக்கும்போது அதற்குக் குடுமி வைப்பது சம்பிரதாயம், குடுமி வைக்காமல் முழுவதும் உரித்து விட்டால் சண்டை போடுவார்கள். தேங்காய் உடைக்கு... மேலும்
சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை! சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை! இந்த வாரத்தில், அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்), ஒரு பெண்ணாக 289 நாள்களைக் கடந்த போத... மேலும்
உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal) உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal) அமைவிடமும் எல்லையும்: *           அய்ரோப்பா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு. *           வடகிழக்கில் ஸ்பெயினும், மேற்கிலும... மேலும்
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள் கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள் கடந்த ஜனவரி 2020 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கேற்ற ஏராளமான பிஞ்சுகளில் சரியான விடை எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: என்.சங்க... மேலும்
செய்து அசத்துவோம் - ‘டார்ச் லைட் ஹவுஸ்’
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

(Tourch Light House)

தேவையான பொருள்கள்:

1.            ஒரு ‘டார்ச் லைட்’ (கை விளக்கு)

2.            சதுர வடிவ தடிமனான செவ்வக வடிவ அட்டை.

3.            சிறிது தடிமனான செவ்வக வடிவ அட்டை.

4.            துளையிடும் கருவி (Punching Machine).

5.            ஒட்டும் பசை நாடா (Cellotape)

6.         ஒளி ஊடுருவும் மிக மெல்லிய நெகிழி (Plastic)  வண்ணத் தாள்கள் (மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை).

7.            பசை.

செய்முறை:

1.            முதலில் செவ்வக வடிவக் காகிதத்தை எடுத்து அதில் துளையிடும் கருவி மூலம் பல துளைகள் போட்டுக் கொள்ளுங்கள்.

2.            பின்பு பல நிறமுள்ள நெகிழி (Plastic)  தாள்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதை பசை கொண்டு துளைகளின் மீது ஒட்டிக் கொள்ளவும்.

3.            பின்பு அதைச் சுருட்டி வைத்து ஒட்டும் பசை நாடா (Cellotape) கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.

4.            பிறகு சதுர வடிவ அட்டையில் பசையைத் தடவி அதைச் சுருட்டிய பகுதியின் மேல்புறத்தில் ஒட்டிக் கொள்ளவும்.

5.            இப்பொழுது அதை எடுத்து கைவிளக்கின் (Torch Light) மீது செருகவும்.

6.            பின்பு, இருட்டான பகுதியிலோ, அல்லது இரவு நேரம் என்றால் மற்ற விளக்குகளை அணைத்துவிட்ட பிறகோ கை விளக்கை இயக்கவும்.

இப்பொழுது கலங்கரை விளக்கு (Light House) போல பல வண்ணங்கள் வெளிப்படும். பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றும்.

பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

Share
 

முந்தைய மாத இதழ்

தாய்மொழியே உயர்வு! தாய்மொழியே உயர்வு! தெளிவாய் எதையும் சிந்திக்க தேர்ந்த மொழி-தாய் மொழியேதான்; எளிதாய்க் கற்றுப் புரிந்திடலாம்; ஏற்றம் பெற்றே வென்றிடலாம்;   உன்றன் முன்னோர... மேலும்
பொங்கல் விழா ! பொங்கல் விழா ! ஆரிய விழாக்களின் சாத்திரம் சடங்குகள் அண்டாது பிறக்கும்தைத் திங்கள் விழா! பாரினில் பகுத்தறி வோடுநம் தமிழரின் பண்பாடு பரப்பும்மெய்ப் பொங்... மேலும்
அமெரிக்காவிலிருந்து... ஆப்பிரிக்காவுக்கு உணவுப்பொட்டலம்! அமெரிக்காவிலிருந்து... ஆப்பிரிக்காவுக்கு உணவுப்பொட்டலம்! பாசத்திற்குரிய அருமை பேத்தி, பேரன்களே, எல்லோரும் போன மாதம் பெரியார் பிஞ்சு இதழில் எனது அமெரிக்கப் பயணம் பற்றியும் அதில் கண்ட விநோதங்களைப்... மேலும்
செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி இந்தியா விண்வெளித் துறையில் புதிய உயரத்தை எட்டி வருகிறது. பல குழந்தைகள் விண்வெளித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களு... மேலும்