Home குறுக்கெழுத்துப் போட்டி
திங்கள், 06 ஜூலை 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா? சார... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இடமிருந்து வலம்:

1.            மொழிஞாயிறு ஞா.தேவநேயப் _____ பிறந்த நாள் _ பிப்ரவரி 7. (4)

3.            “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவரைத்தான்!’’ என்ற பேரறிஞர் _____. நினைவு நாள் பிப்ரவரி 3. (3)

5.            “_____ பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். (3)

6.            மீன் பிடிக்கத் தேவை _____ (2)

8.            முகத்தின் ஒரு பகுதி. (4)

10.          கவனம் _- வேறு சொல் -_ திரும்பியுள்ளது. (5)

11.          _____ வாசல் திறக்கப்பட்டவுடன் சல்லிக்கட்டுக் காளைகள் சீறிப் பாய்ந்து ஓடும் _ திரும்பியுள்ளது. (2)

12.          அறிவின் _____ தந்தை பெரியார். (4)

13.          _____ த்தினால் செய்த உதவி’’ _ குறள். (2)

14.          அச்சு மற்றும் பட்டாசுத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஊர். (4)

மேலிருந்து கீழ்:

1.            இந்தியத் துணைக் கண்டத்தில் தார் ஒரு _____ ஆகும். (5)

2. பெரியார் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ____ (6) (திரும்பியுள்ளது.)

3.            “_____ வழியது உயர்நிலை” (4)

4.            “வரவு எட்டு _____ செலவு பத்து _____” என்றால் வாழ்வில் முன்னேறவே முடியாது. (திரும்பியுள்ளது) (2)

7.            “புத்தர் ஞானம் பெற்றார் _ இதன் அடியில் _____” (5)

8.            தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, தற்காலத்தில் இப்படி அழைக்கப்படுகிறது _____  (3)

9.            கம்பு கொண்டு விளையாடும் வீரவிளையாட்டு _____ (5)

12.          “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் _____ச்சாலை” _ பாவேந்தர் (2)

13.          காகம் _____ என கரையும். (2)

- பெரியார்குமார்,

இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள்

பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!

 

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்
கண்ணாடி! கண்ணாடி! எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே!   வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்
இலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்