Home இசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை
புதன், 08 ஏப்ரல் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை! வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை! விட்டத்திலும் தலைகீழாய் வீட்டுள் தொங்கும் பறவை! ஒட்டிநிற்கும் சுவர்மீதும் ஒற்றைக்காலுப் பறவை!   எட்டவைத்தும் நடைபோட இயன்றிடாத பறவை... மேலும்
இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே. இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே. இசைக் குறிப்பு: விஜய் பிரபு சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே... / பபப / பதமப / பப பப / மபமக /  ரிகரிச சகம / சித்திரச்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்? காரணமின்றி ஏற்காதீர்கள் - தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்? சிகரம் தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தைத் தங்கள் பெயருக்குத் தலைப்பெழுத்தாகக் கொள்வது  வழக்கில் உள்ளது. தந்தைதான் உயிரணுவைத் தருகிறான். ... மேலும்
கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை மருத்துவர் இரா.கௌதமன், பெரியார் மருத்துவக் குழுமம் புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதால் தாய்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு... மேலும்
குறுக்கெழுத்துப்போட்டி சரியான விடையும் வெற்றிபெற்றோரும் பிப்ரவரி 2020 குறுக்கெழுத்துப்போட்டி சரியான விடையும் வெற்றிபெற்றோரும் பிப்ரவரி 2020 ச.குகன் இர.அறிவரசி நா.சங்கீதா மார்ச் 2020 சா.சாஜிதாபர்வீன் இரா.அன்புச்செல்வன், தூத்துக்குடி எம்.அஹ்மத் ஸலாவர் இர.அன்புச்செல்வன்,... மேலும்
இசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பாடல்: பெரியார் பேருரையாளர் அ.இறையன்

பல்லவி

அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

/பதசா  /  சசசாச   /  கரிகமக... /

அகிலம் போற்றும் அன்னை மணியம்மை

/சசரிம  /  காரி சாரி  / சசநிதச    /

குறியாய் இயக்கத்தை காத்தளித்தார்

/பபப   / மப பாப / தபமகம... /

பெரியார் சரியாய் தேர்ந்தெடுத்து நமக்களித்தார்

/மமம /  பபபரி  மா கா ரீரி   /  மகரிச..ச... /

(அய்யா உயிர் காத்த )

 

சரணம் 1

சின்னஞ் சிறுவயதில் நூல்கள் விற்றார் (2)

/பபப  / மப பாப    / தபமகம...  /

தன்னை ஒப்படைத்து பெருமை பெற்றார்...

/பபபரி   மாகாரீரி  / மகரிச ச.../

(சின்னஞ்... பெருமை பெற்றார்)

அன்னை தந்தை இல்லா குழந்தைகளைக் காத்த

/ மமமரிம  மா ம / ரிம மப தாபாம.. / பாப

அம்மா எங்கள்   மணியம்மை

/ மாம காரி / கரி சாசா.../

(அன்னை தந்தை... எங்கள் மணியம்மை)

(அய்யா உயிர் காத்த)

 

சரணம் 2

இயக்கத்தின் சொத்துகளைக் காத்த அம்மை (2)

/  பபப   /   மப பாப    / தபமகம,,,  /

உயர் கல்விச் சாலை தந்த  உயிர் அன்னை

/ பபபரி   மாகாரீரி  / மகரிச ச..../

(இயக்கத்தின்....உயிர் அன்னை)

இராவணலீலாவை நடத்தி அன்றே... (2)

/ மாமம ரிம     மா ம   / ரிம மப தாபாம... /

தமிழ் இனமானத் தீ வளர்த்த   வீராங்கனை

/  பாப மாம காரி   / கரி சாசா..../

(இராவணலீலாவை ... வீராங்கனை)

(அய்யா உயிர் காத்த)

 

சரணம்  3

(முதலாம் சரணத்திற்குரிய சுரங்களைப் பயன்படுத்தலாம்.)

தந்தை தத்தெடுத்த  கொள்கை மகன் (2)

நம் அன்னை வளர்ந்தெடுத்த  வீரமகன்

அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி

என்றும் நம் தலைவர் வீரமணி

அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி

என்றும் நம் தலைவர் வீரமணி

(அய்யா உயிர் காத்த)

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

/சரிகம  மா..கா..ரீ..சா...தச.../

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Share
 

முந்தைய மாத இதழ்

ஓவியம் வரைவோம்! ஓவியம் வரைவோம்! சித்திரமும் கைப் பழக்கம் சிறந்துயரும் நல் வழக்கம் பத்திரமாய் மனம் அதனை பழக்கி வெல்கநீ பதக்கம்!   உள்ளம் உடலினை இணைத்திடும் உயரும் ஆற... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! சென்ற ‘பெரியார் பிஞ்சு’ இதழ் மூலம் உங்களையெல்லாம் சந்தித்து, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்... மேலும்
2020 பிப்ரவரி இதழ் குறுக்கெழுத்துப் போட்டி - திருத்தப்பட்ட கட்டம் 2020 பிப்ரவரி இதழ் குறுக்கெழுத்துப் போட்டி - திருத்தப்பட்ட கட்டம் கடந்த இதழ் (பிப்ரவரி 2020) குறுக்கெழுத்துப் போட்டிக்கான கட்டங்களில் 8ஆம் எண் தவறான இடத்தில் குறிப்பிடப்பட்டுவிட்டது. எனவே, சரியான கட்டம் இ... மேலும்
திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 * சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம். * கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம்... மேலும்
குழந்தை வளர்ப்பு : குழந்தைகளைக் கண்டியுங்கள்! குழந்தை வளர்ப்பு : குழந்தைகளைக் கண்டியுங்கள்! இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படி கண்டிக்காமல் வளர்ந்தவர்கள்தாம், 'டீ... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை: மேலும்