Home குறுக்கெழுத்துப் போட்டி
சனி, 30 மே 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை மனித குலத்திற்கு நல்வழிகாட்டியவர்களுக்கு நன்றிசெலுத்தும் வகையில் உலகம் எங்கும் சிலைகள் உண்டு. திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்... மேலும்
ஊரடங்கில் என்ன செய்கிறோம்? ஊரடங்கில் என்ன செய்கிறோம்? பெரியார் பிஞ்சுகளின் கடிதம் அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. சிறுவன் தொப்பியில் உள்ள இறகு, 2. வீட்டின் புகைக்கூண்டு, 3. நத்தை, 4. பட்டாம் பூச்சி, 5. மரம், 6. கோழியின் கொண்டை, 7. பறவையின்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. மே 1 _______ தினம் (6) 4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3) 5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவ... மேலும்
வரைந்து பழுகுவோம் வரைந்து பழுகுவோம் ‘வாட் சப்’பிங்.. குச்சி மிட்டாய் சப்பிங்! புள்ளிகளை இனையுங்கள் - புள்ளினத்தைப் பாருங்கள் மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இடமிருந்து வலம்:

1.    “மானுட சமுத்திரம் நானென்று கூவு’’ என்ற _____ பாரதிதாசன் பிறந்த நாள் ஏப். 29.(5)

4.    தமிழ்நாட்டின் தலைநகர் _____(3)

6.    பகுத்தறிவு பிறந்ததெல்லாம் _____ கேட்டதனாலே(5)

9.    அரசுக்கு வருமானம் _____ கள் மூலமாக வருகிறது. (வலமிருந்து இடமாக.)(2)

10.   “கூசி நடுங்கிடு தம்பி கெட்ட _____ என்றால் ஒரு காதத்தில் ஓடு’’ என்றார் புரட்சிக்கவிஞர்.(3)

12.   சென்னை மாநகராட்சி _____ கட்டடத்தில் செயல்படுகிறது.(4)

13.   ரவையில் செய்யும் ஓர் உணவு.(4)

15. பழைய காலத்தில் பாட்டி தன் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்.(6)

மேலிருந்து கீழ்:

1.    ஏப்ரல் 14-இல் பிறந்த டாக்டர் அம்பேத்கர் _____ என்று வட இந்திய மக்களால் அழைக்கப்படுகிறார் (5)

2.    ஆடைகள் நெய்யப் பயன்படும் கருவி _____(2)

3.    “_____ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை’’ ஓர் அழகிய தமிழ்த் திரைப்படப் பாடல். (3)

4.    “செல்வத்துள் செல்வம் _____ச் செல்வம்’’ _ குறள். (2)

5.    “நடந்தாய் வாழி _____’’ (3)

7.    “மயிர் நீப்பின் உயிர் வாழா _____’’ (4)

8.    அரசி _ ஆங்கிலத்தில் (3)

10.   “_____ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்’’ _ பழமொழி (3)

11.   கடலில் முத்து இதனுள் இருக்கும் _____ (3)

14.   “மாபெரும் _____ தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’’(2)

- பெரியார்குமார், இராசபாளையம்

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்

பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்  - புத்தகம்! சிறுவர் பாடல் - புத்தகம்! புத்தகமே அறிவுக்கு வித்து புகழினையே பெற்றுத்தரும் சொத்து வித்தகனாய் ஆக்குகின்ற பள்ளி வீண்சோம்பல் போய்விடுமே தள்ளி!   அறியாமை இருளினைய... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! நலந்தானா? சென்ற மார்ச் முதல் வாரத்தில் வந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில், மணியம்மை பாட்டியின் நூற்றாண்டு விழ... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே!உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’  இதழுடன் வித்தியாசமான  கோணங்களில்... மேலும்
கோமாளி மாமா-4 கோமாளி மாமா-4 ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர். கதை சொல்வதற்கு கோமாளி ... மேலும்