Home இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே.
சனி, 30 மே 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை மனித குலத்திற்கு நல்வழிகாட்டியவர்களுக்கு நன்றிசெலுத்தும் வகையில் உலகம் எங்கும் சிலைகள் உண்டு. திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்... மேலும்
ஊரடங்கில் என்ன செய்கிறோம்? ஊரடங்கில் என்ன செய்கிறோம்? பெரியார் பிஞ்சுகளின் கடிதம் அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. சிறுவன் தொப்பியில் உள்ள இறகு, 2. வீட்டின் புகைக்கூண்டு, 3. நத்தை, 4. பட்டாம் பூச்சி, 5. மரம், 6. கோழியின் கொண்டை, 7. பறவையின்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. மே 1 _______ தினம் (6) 4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3) 5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவ... மேலும்
வரைந்து பழுகுவோம் வரைந்து பழுகுவோம் ‘வாட் சப்’பிங்.. குச்சி மிட்டாய் சப்பிங்! புள்ளிகளை இனையுங்கள் - புள்ளினத்தைப் பாருங்கள் மேலும்
இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே.
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே...

/ பபப / பதமப / பப பப / மபமக /  ரிகரிச சகம /

சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே...

/ பபப / பதமப / பப பப /  மபமக /  ரிகரிக... சகம

/ முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

/ கரி /  மமப /  காரிக /  ததநித தபப /  பநிதரிச.../

உங்கள் வேரினிலே... உங்கள் வேரினிலே...

/ கப மதபமக /  கமகாகக க.../         (சித்திரச் சோலைகளே)

சரணம் 1

தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே

/ சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப.../

தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே --_ எங்கள்

/சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப.../ கப

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

/ நீநித / நீநீநி / தநிசாநி தாபப /

சொல்லவோ ஞாலத்திலே... சொல்லவோ ஞாலத்திலே

/ மமம த / ககக.க... / தசகா... ரீரிக ரீக /     (சித்திரச் சோலைகளே)

சரணம் 2

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப.../

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப.../

நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்

/கம / நீநித / தநிச / தநிப... /

உதித்ததது மெய் அல்லவோ

/மம மம /மநிதப ப... கபமாக.../

உதித்தது மெய் அல்லவோ...

/தசகக /காகக..க ....சகாரிச..../            (சித்திரச் சோலைகளே)

சரணம் 3

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப.../

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப.../

பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும்

/கம / நீநித நி / நிநி / சாச நிச தாப ..../

செல்வர்கள் நீதி நன்றோ செல்வர்கள் நீதி நன்றோ

/மம மம / மநிதப ப... கபமாக... / தசகக /காகக..க...                சகாரிச/

(சித்திரச் சோலைகளே)

 

Scale:

f major

Sign: 3/4

ராகம் : கல்யாணி

இசை: சங்கர் கணேஷ்

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்  - புத்தகம்! சிறுவர் பாடல் - புத்தகம்! புத்தகமே அறிவுக்கு வித்து புகழினையே பெற்றுத்தரும் சொத்து வித்தகனாய் ஆக்குகின்ற பள்ளி வீண்சோம்பல் போய்விடுமே தள்ளி!   அறியாமை இருளினைய... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! நலந்தானா? சென்ற மார்ச் முதல் வாரத்தில் வந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில், மணியம்மை பாட்டியின் நூற்றாண்டு விழ... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே!உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’  இதழுடன் வித்தியாசமான  கோணங்களில்... மேலும்
கோமாளி மாமா-4 கோமாளி மாமா-4 ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர். கதை சொல்வதற்கு கோமாளி ... மேலும்