Home இசைப்போம் வாரீர்! - புதியதோர் உலகம் செய்வோம்
வியாழன், 04 ஜூன் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை மனித குலத்திற்கு நல்வழிகாட்டியவர்களுக்கு நன்றிசெலுத்தும் வகையில் உலகம் எங்கும் சிலைகள் உண்டு. திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்... மேலும்
ஊரடங்கில் என்ன செய்கிறோம்? ஊரடங்கில் என்ன செய்கிறோம்? பெரியார் பிஞ்சுகளின் கடிதம் அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. சிறுவன் தொப்பியில் உள்ள இறகு, 2. வீட்டின் புகைக்கூண்டு, 3. நத்தை, 4. பட்டாம் பூச்சி, 5. மரம், 6. கோழியின் கொண்டை, 7. பறவையின்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. மே 1 _______ தினம் (6) 4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3) 5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவ... மேலும்
வரைந்து பழுகுவோம் வரைந்து பழுகுவோம் ‘வாட் சப்’பிங்.. குச்சி மிட்டாய் சப்பிங்! புள்ளிகளை இனையுங்கள் - புள்ளினத்தைப் பாருங்கள் மேலும்
இசைப்போம் வாரீர்! - புதியதோர் உலகம் செய்வோம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பாடல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

புதியதோர் உலகம் செய்வோம் -

/ சசச  / நிசரி  / பா.. சா.../

ஆ........ஆ.......ஆ..........ஆ............  /

/ பாமப  / நீபநி  / சா........./ - (2)

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

/ சசச  / நிசரி  / பா..சா.../  நிச /

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

/ நிம ரிம /  ரீச  /  நிசரீக  / சாநி  /

(புதியதோர் உலகம் செய்வோம்.... சாய்ப்போம்

சரணம் - 1

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு...

/ நிநிநிநி  / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../

ஆ........ஆ.......ஆ..........ஆ............ஆ......ஆ........  /

/நீப....நீப......மாப.../ சாநி....சாநி..../ ரீச ...... /

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு...

/ நிநிநிநி  / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../

செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி

/ ரிரிரிரி   / ரீரி  / சரிமாநி / சரிமாசாச / நி  / நிபச../

குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்

/நிசரரீரி / ரீரி..  / ரிமரி..ம / ரிபமப  / ரீசநி .. சா......./

நறுமண இதழ்ப்* பெண்ணே - உன்

/ சசசச / நிசரி... நீ.....  / ப  /

நலம்காணார் ஞாலம் காணார்

/ பாநி பசநி / சாநிச / ரீச.... /

(புதியதோர் உலகம் செய்வோம்.... சாய்ப்போம்

சரணம் - 2

பொது மக்கள் நலம் நாடி புதுக்கருத்தைச் சொல்க

/ மப  பாபா / மப பாபா /  மப பாபா / பசநி../

உன் கருத்தை சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

/ ப / பநிநீநி  / பநிநீநி  / பநிநீநி  / பரிசநிநி../

அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை

/ நிநிநீநி   / நிச சாச  /  நீச நிச  / நிச ச.../

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்

/  சரிரீரி  /  சரிரீரி  / ரிமரிசநி / சரிரி..../

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

/சரிரிரி ரிமாரி / ரிமம மம / ரிமரிசச / ரிமம..../

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்

/ மாரிமாப /  மபபாப  / மாரீம / மப..பா..../

(புதியதோர் உலகம் செய்வோம்.... சாய்ப்போம்)

 

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்  - புத்தகம்! சிறுவர் பாடல் - புத்தகம்! புத்தகமே அறிவுக்கு வித்து புகழினையே பெற்றுத்தரும் சொத்து வித்தகனாய் ஆக்குகின்ற பள்ளி வீண்சோம்பல் போய்விடுமே தள்ளி!   அறியாமை இருளினைய... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! நலந்தானா? சென்ற மார்ச் முதல் வாரத்தில் வந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில், மணியம்மை பாட்டியின் நூற்றாண்டு விழ... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே!உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’  இதழுடன் வித்தியாசமான  கோணங்களில்... மேலும்
கோமாளி மாமா-4 கோமாளி மாமா-4 ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர். கதை சொல்வதற்கு கோமாளி ... மேலும்