Home குறுக்கெழுத்துப் போட்டி
செவ்வாய், 19 ஜனவரி 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு Scale : C minor Chorus பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன் இசை: கவி இசைப்பேழை: காலம் வெல்லும் தொகையறா: காற்றும் மழையும் சொல்லும் /பாக  / ... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்) இந்தக் கொடி மரம் என்ன சொல்கிறது? -ஒரு பண்புச்சொல்லுக்கு மூன்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன என்பதைத்தான். நமக்குத் தெரியும் _ மனிதனுக்கு ப... மேலும்
கோமாளி மாமா-11 : உன்னை நம்பு கோமாளி மாமா-11 : உன்னை நம்பு ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள். தோட்டத்து மரத்தடியில் கதை கேட்பதற்காகவே மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இடமிருந்து வலம்

1. மே 1 _______ தினம் (6)

4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3)

5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவர்______(2)

6. பாட்னாவின் பழைய பெயர் ______புத்திரம்(3)

7. ஈவார்மேல் நிற்கும் ________. -திருக்குறள் (3)

11. துப்பாக்கி இப்படி வெடிக்கும் _________ (3)

14. இசையமைப்பாளரால் வடிவமைக்கப்படுவது _____ (3)

15. மழைக்காலம் - வேறுசொல் _______ (5)

16. Pain தமிழில் ________ (2)

மேலிருந்து கீழ்

1. அறுசுவைகளுள் ஒன்று _______ (5)

2. உழைக்கும் மக்கள் இவ்வாறும் அழைக்கப்படுவர் ________ (4)

3. வாடிகன் நாடு இந்த நாட்டுக்குள் உள்ளது ________ (4)

6. முடி திருத்தும் கடை _______ Shop என்று அழைக்கப்பட்டு (கீழிலிருந்து மேலாக) (4)

8. இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிய முதல்வர் _______(4)

9. ’’கூழுக்கும் ஆசை _______ க்கும் ஆசை’’ - ஒரு பழமொழி (தலைகீழாக) (2)

10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு ______ல்ல மற்றை யவை (கீழிலிருந்து மேலாக) (2)

11. திருநெல்வேலி அல்வா, திருப்பதி ________ (தலைகீழாக) (3)

12. திருக்குறள் முப் ______ களை விளக்குவது (தலைகீழாக) (2)

13. நம் வீட்டுச் சுவரில் அடிக்கடி தென்படும் உயிரி _______ (3)

16. ________ சென்னை - வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். (கீழிலிருந்து மேலாக) (2)

- பெரியார்குமார், இராசபாளையம்

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்! கடந்த இதழ் விடைகளையும் இவ்வாறு அனுப்பலாம் (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது).

Share
 

முந்தைய மாத இதழ்

குண்டு மல்லி! குண்டு மல்லி! செடியினிலே இதழ்விரித்துக் குண்டு மல்லியே - பூத்துச் சிரித்துமனம் கவர்ந்திழுப்பாய் குண்டு மல்லியே!   நெடுந்தொலைவு வரையினிலும் குண்டு ... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, என்ன கொரோனா கொடுந்தொற்று பரவியுள்ள _ இந்தக் காலகட்டத்தில் _ மிகவும் விழிப்புடன் கவனமாக, வெளியில் செல்லுவ... மேலும்
நோபல் பரிசு - 2020 நோபல் பரிசு - 2020 ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சேவையை வழங்கியோருக்க... மேலும்
சிறுவர் கதை : எப்படி குளிர்விப்பாய்? சிறுவர் கதை : எப்படி குளிர்விப்பாய்? விஜய் பாஸ்கர் விஜய் இரும்புக் கொல்லர் ஒருவர், கம்பியைப் பழுக்க வைத்து அதை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரோ விசும்பும் சத்தம் ... மேலும்