Home கேளுங்கள் மிஸ்டர் ஜி,கேவிடம்!
வெள்ளி, 03 ஜூலை 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா? சார... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்
கேளுங்கள் மிஸ்டர் ஜி,கேவிடம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் பார்க்கத் தகுந்த யூ டியூப் சேனல்களில் ஒன்று விக்ஷீ. நிரி ஜிணீனீவீறீ. அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு, விரிவான, விளக்கமான பதில்களைத் தருகிறார் மிஸ்டர் ஜிகே. தமிழ். அதே நேரம் அவருடைய காணொலிகள் எளிமையாகப் புரியும் வகையில் அமைகின்றன. வானத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களை நன்கு கவனித்திருக்கிறீர்களா?, ணி=னீநீ2 என்றால் என்ன?, குவாண்டம் என்றால் என்ன? என்று அறிவியல் தத்துவங்கள், உண்மைகளை எடுத்துச் சொல்லும் காணொலிகளைப் போலவே, கூடுவிட்டுக் கூடுபாய முடியுமா? என்பதில் தொடங்கி பேய் முதல் பிற மூடநம்பிக்கைகளுக்குப் பின்னுள்ள செய்திகளை அறிவியல் பார்வையில் எடுத்துச் சொல்பவையாகவும் இவரது காணொலிகள் அமைகின்றன. இந்த கொரோனா காலத்தில் வாசகர்களை இணைத்து இவர் நடத்திய வினா-விடை காணொலிகள் பலராலும் விரும்பப் பட்டன. யூ டியூப் தாண்டி, அடுத்து போட்காஸ்ட் பக்கமும் தலை காட்டுகிறார் மிஸ்டர் ஜிகே. நமக்காக பெரியார் பிஞ்சு இதழில் முக்கியமான சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கவிருக்கிறார் - உங்கள் கேள்விகளை நீங்கள் பெரியார் பிஞ்சு இதழுக்கு அனுப்பலாம்.

“கேளுங்கள் மிஸ்டர் ஜி.கேவிடம்!” என்று குறிப்பிட்டு உங்கள் கேள்விகளை அஞ்சல்/ மின்னஞ்சல் வழியாக அனுப்புங்கள்.

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்
கண்ணாடி! கண்ணாடி! எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே!   வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்
இலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்