Home குறுக்கெழுத்துப் போட்டி
வெள்ளி, 04 டிசம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale F minor 6/8 ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன் /சாச சாச  சாரி  காம/  பாத   பாம க... / தமிழன் என்று... மேலும்
மாமழை போற்றுவோம்! மாமழை போற்றுவோம்! நிலவுலகின் நீரெல்லாம் நீராவியாய் எழும்பியே நீலவானப் பரப்பினையே மேகமாகி மூடுமே! உலவுகின்ற காற்றுமாங்கே உரசுகையில் கரைந்துமே உதிருகின்ற ந... மேலும்
வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது ‘ரூபி பிரிட்ஜஸ்’ குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். அது ஒரு சிறுமியின் கதை. அந்தச்சிறுமி கருப்பு இனத்தவர். இங்கே எப்படி தாழ்த்தப்பட்டோரை, உயர... மேலும்
கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! ஓவியம், கதை:மு.கலைவாணன் மாணிக்கமும், கோமாளி மாமாவும் தோட்டத்திற்குள் ஒன்றாக வந்தனர். கதை சொல்லும் மரத்தடியில் மல்லிகா மட்டும் வருத்தத்துட... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? சிகரம் மின்னல் மின்னி இடி இடிக்கும்போது “அர்ஜூனா, அர்ஜூனா” என்று சொன்னால் இடி தாக்காது என்று மக்கள் நம்பி, அவ்வாறே சொல்கின்றனர். பிள்ளைகள... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இடமிருந்து வலம்:

1. பச்சைத் தமிழர் கர்மவீரர் கல்வி வள்ளல் ______ பிறந்தநாள் ஜூலை 15. (5)

3. மழை ______ வேறு சொல். (2)

5. நாம் வசிக்கும் கண்டம் ______. (3)

6. கைக் ______ நேரம் பார்க்க உதவும். (5)

10. ஆறுவது ______ (திரும்பியுள்ளது) (3)

11. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கு எதிராக “ ______ ரு சங்கார’’ யாகம் நடத்தினர் போராட்ட எதிரிகள். (திரும்பியுள்ளது) (2)

12.”மரம் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை’’ என்றார் சீனப் புரட்சியாளர்  ______(2)

13. ஆசிரியர் தாத்தாவிற்கு பிடித்த எழுத்தாளர்  வி.ஸ.காண்டேகர் எழுதிய நாவல் ஒன்று ______.(3)

14. விதண்டா ______ செய்யாதீர். (3)

16.கிரிக்கெட்டில் வீரர்கள் விக்கெட்டுகளுக்கிடையே ஓடி எடுப்பது ______. (2)

18. கற் ______ கள் இங்கே கடவுள்களாக வழங்கப்படுகின்றன. (2)

19. மேற்குவங்க மாநில முதல்வர் ______. (3)

மேலிருந்து கீழ்

1. பெரியார் இளம் வயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வடநாட்டில் உள்ள ______க்கு சென்றார்.(2)

2. திருவிழாக்களில் குழந்தைகள் ______ இதில் ஏறி சுற்றுவார்கள். (5)

3. தமிழ் மாதங்களில் ஒன்று ______. (2)

4. சவுதி அரேபியா பணத்தின் பெயர் ______. (3)

5. இல்லை எதிர்ச்சொல் ______. (2)

7. “சிதம்பர ______”. (7)

8. சுயமரியாதை - வேறு சொல். (5)

9.  ______ கொண்டவனுக்கு புத்தி மட்டு. (5)

14. “ ______ ப்போம் பெரியாரை,” “சுவாசிப்போம் சுயமரியாதையை” (2)

15. 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது விடு ______. (2)

17.  ______ என்ற ஆணவம் கூடாது (கீழிலிருந்து மேலாக) (2)

- பெரியார்குமார், இராசபாளையம்

Share
 

முந்தைய மாத இதழ்

நல்லுணவு நல்லுணவு கேழ்வரகு கம்பு சோளம் கேடற்ற வரகு சாமை கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக் குலத்தமிழர் சீர்ஆ காரம்;   காலையிலே நீரா காரம் கடும்கோடைக் கேற்ற... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! அன்பார்ந்த பேத்தி, பேரன்களே, எல்லாரும் எப்படி இருக்கிங்க? “கொரோனா காரணமாக எவ்வளவு நாள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருப்பது. ‘போர்’ ... மேலும்
துடுக்குத் தம்பி! துடுக்குத் தம்பி! “என்னடா தம்பி, எப்டி இருக்க? என்ன படிக்கிற? நல்லாப் படிக்கிறியா? எவ்ளோ மார்க் வாங்குற?” “ஏன் அங்கிள், நாங்க என்னைக்-காச்சும் பெரியவங்களைப... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் விழியன் அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில... மேலும்
பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு எதுக்குக் குளிக்கணும் எதுக்குக் குளிக்கணும்? குளிச்சாத்தான் அழுக்குப் போகும். எதுக்கு அழுக்குப் போகணும் எதுக்கு அழுக்குப் போகணும் அழுக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு  ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? சிகரம் இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டத... மேலும்