Home இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்
திங்கள், 03 ஆகஸ்ட் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எதையும் கண்டு அஞ்ச மாட்டாள்   பேய் பூதம் இல்லை என்பாள் ஒத்தைக் கண்ணன் நம்ப மறுப்பாள்   இடியின் சத்தம் ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா? சிகரம் கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிந்து பார்க்காமல் ஏன்? எப்படி? என்று வினா எழுப்பி விடை காணாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதால் வருவதாகு... மேலும்
திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட் திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட் இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெர்மனியில் நடைபெற்ற கொடுமையான நிகழ்வுகளை, கொஞ்சம் கிண்டலான நாடகம் போல, நகைச்சுவையாகப் பு... மேலும்
இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம் இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம் இசைக் குறிப்பு: விஜய் பிரபு தொகைறா... D minor பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் / நிசசாச /  நீச...  /  நிசசாச / பிறந்த பின்னர், / சசச ச... மேலும்
செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம் செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம் வாசன் பக்கம்: 1 தேவையான பொருட்கள்: 1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டி 2. பழைய ஒரு ரூபாய் நாணயம் பக்கம் 2 1. ஆறு அல்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம்: 1. பச்சைத் தமிழர் கர்மவீரர் கல்வி வள்ளல் ______ பிறந்தநாள் ஜூலை 15. (5) 3. மழை ______ வேறு சொல். (2) 5. நாம் வசிக்கும்... மேலும்
இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

தொகைறா... D minor

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

/ நிசசாச /  நீச...  /  நிசசாச /

பிறந்த பின்னர்,

/ சசச சா... நி..... /

யாதும் ஊரே யாவரும் கேளிர்

/சாசச ரீக..../ ரிகரி சாச ரீ.../ சரி.../

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே

/ நீசரி சாச /   நிசரிச   சசநி../

உறைவிடம்  என்பது  ஒன்றேயென

/ நிசநிப                / பா..பப / மா..பா... /

உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்....

/ சசச ச சரீ............../                ரிரிரிரி ரிகா....மா..../

பல்லவி... D minor

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

/ரீகா..கரி,ரிச / சசசச / சாச.../ ரிநி...ப/

நன் மொழியே நம் பொன் மொழியாம்

/ ப.கரிரீ.../      நிப    / ரிச.....சா../

போரைப் புறம் தள்ளி  பொருளைப் பொதுவாக்கவே

/ பாப / சச சாச /   சாச    / சசரீக....கா...ரிச../

அமைதி வழி காட்டும்  அன்பு மொழி

/ சசச சச   சாச    / சாநி   பப /

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

/ பாப    பாப பப   /  மப பப  பா....../

குழுவினர்

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ ரிக கரிககாக / ரீகரி க...  ரிச.../

செம்மொழியான தமிழ் மொழியாம்

/சப சச  சா..ச / சப சச சகாரீ..../     _____-----2

பின்னனி இசை...

ஆலாபனை

/ கா.....ப / கபதச /தாபமபம /க..../ பநிச க../ கமப ரீக /

சரணம்

ஓரறிவு            முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

/கா ம பத/ நிச/ சாச சச / நிசநிப / காபரிக/

உணர்ந்திடும்  உடலமைப்பை  பகுத்துக்  கூறும்

/ கமதத   / ததத  தா..த   / தநித   /  பா..ப/    _______---2

ஓல்காப் புகழ்   தொல்காப்பியமும்

/ பநீப  பா....   / பாநீ நிநி பா../

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்

/பாசாச / சப பா..ம /  கம  பாபா.../

ஒலிக்கின்ற சிலம்பும்  மேகலையும்

/ பதநீநீ    சாச    /  நிநிநீ.....ச/

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

/ரீரி ரிரிரி  ரீ...../    ரீரிரி  /  ரீ..ரிகா..ரி./

குழுவினர்

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ ரிக கரிககாக / ரீகரி க.....  ரிச.../

செம்மொழியான தமிழ் மொழியாம்

/சப சச  சா...ச / சப சச சகாரீ...../  --________----2

(தொடரும்)

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

Share
 

முந்தைய மாத இதழ்

நம் கடமை! நம் கடமை! தொற்று  நோய்தான்   வந்திட்டால் தூர  ஒதுங்கி   இருந்திடுக: மற்ற  வர்க்குப்   பரவாமல் மாய்த்தே   அழித்தல்  நம்கடமை!   சுற்றுப்  புறத்து... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா பகுத்தறிவாளரானது எப்படி? ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் ‘ஏட்டுக்கல்வி’ என்ற முறையில் தன்னை அடைத்துக் கொள்ளாத எங்கும் பறந்து, மரங... மேலும்
பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் - பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்! பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் - பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்! அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேத்தியின் வணக்கம். நலம். நலம் அறிய அவா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோ... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : பசிக்குமில்ல கதை கேளு.. கதை கேளு.. : பசிக்குமில்ல விழியன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் இல்ல. இப்ப நடந்த கதை இது. ஊரே வீட்டில் அடங்கிடுச்சு. ஊர் மட்டுமில்ல உலகமே வீட்டில் அடங்கிடுச்ச... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை மேலும்
இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா! இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா! இசைக் குறிப்பு: விஜய் பிரபு பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படம்: மணிமகுடம் இசை: ஆர்.சுதர்சனம் இந்த இசைக் குறிப்புக்குரிய பா... மேலும்