”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா”
| Print |
User Rating: / 1
PoorBest 

பெரியார் பிஞ்சுகளே...

அடுத்த மாதம் நம் பெரியார் தாத்தா பிறந்தநாள் வருகிறது அல்லவா?

அந்த இதழில் இடம்பெறும் வகையில், “எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா”

என்ற தலைப்பில் 30 சொற்களுக்கு மிகாமல் சுருக்கமாக, உங்களுக்கு

பெரியார் தாத்தாவை ஏன் பிடிக்கும் என எழுதி அனுப்புங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சொற்சித்திரத்திற்கும் பரிசு உண்டு.

(எங்களுக்கு வந்து சேர கடைசித் தேதி: செப்டம்பர் 5, 2020)

Share