இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று
| Print |
User Rating: / 0
PoorBest 

இசைக் குறிப்பு: விஜய் பிரபு


Scale F minor 6/8

ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன்

/சாச சாச  சாரி  காம/  பாத   பாம க... /

தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்

/ காக   மாப / ரீரி காம   / நீநி நீச  சா........./ (2)

சரணம் 1

பாடுபட்டு பலனை மட்டும் காணோமே...

/சசச நீப / சசச நீப  /   மாம ப../

பண்பு கெட்ட  ஜாதி தந்த  பாடமே

/மாத  தாத /  மாத நீச  / தாப ..ப /

சூடுபட்ட மாடு போலத்  திரிகிறான்

/சசச நீப /சசச  நீப   /மாம ப../

சொரணை யற்ற தமிழனாக வாழ்கிறான்

/மாத தாத /மாத நீச  / தாப ..ப /

கூடி  வாழும்  உணர்வையே  மறந்து விட்டவன்

/பாப பாப  /   பசச சாச    /பாம தாபக.../

கூறு கெட்ட  ஜாதியாலே  வேறுபட்டவன்

/காக மாப   / ரீரி காம   / நீநி நிச சா./ _2

(ஜாதி ஜாதி ஜாதி)

சரணம் 2

தேர்தல் வந்து வாக்களிக்கும் தேதியே

/சசச நீப  / சசச நீப  /மாம ப../

ஜெயிக்கிறதும் தோற்கிறதும் ஜாதியே

/மாத தாத   / மாத நீச / தாப ..ப /

பேர் விளங்க வாழ்ந்த ஆதியே

/சசச நீப   / சசச நீப / மாம ப../

பெருமை எல்லாம் இழந்ததின்று வீதியே

/மாத தாத / மாத நீச  / தாப ..ப /

ஆரியரின் ஜாதி சூதில் விழுந்து விட்டவன்

/பாப பாப / பசச சாச / பாம தாபக.../

அணிதிரிந்து மொழி மறந்து வாழ்ந்து கெட்டவன்

/காக மாப    /   ரீரி காம  / நீநி நிச சா.../ -

(ஜாதி  ஜாதி  ஜாதி)

சரணம் 3

உரிமையற்ற  அடிமையாகக்  கிடக்கிறான்

/ சசச நீப   / சசச நீப    / மாம ப../

ஒன்று பட்டு குரல் கொடுக்க மறுக்கிறான்

/மாத  தாத / மாத நீச   / தாப ..ப /

பிரிவுபட்டு எங்கள் தேசம் போனதே

/ சசச நீப /  சசச நீப  /மாம ப../

 

பிழைக்க  வந்தக் கூட்டம் ஆட்சி காணுதே

/மாத தாத /மாத நீச     / தாப ..ப /

ஊதி ஊதி  சங்குதான் ஓய்ந்து போனதே

/சாச சாச  / சாரி காம/ பாத  பாம க... /

உணர்வில்லாத செவிடர் கூட்டத் தமிழர் நாடிது

/ காக  மாப / ரீரி  காம     / நீநி   நீச சா.../

 

ஜாதி  ஜாதி  ஜாதி என்று  தாழ்ந்து  போனவன்

/சாச சாச   சாரி  காம    / பாத   பாம க...   /

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக   மாப   / ரீரி  காம / நீநி   நீச  சா....../

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக    மாப   /  ரீரி  காம  / நீநி  நீச  சா./

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக   மாப   / ரீரி  காம  / நீநி  நீச  சா...../

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

Share