Home அமெரிக்காவில் அய்யாவிழா!
திங்கள், 25 ஜனவரி 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பொங்கல் பொங்கல் அறுவடைத் திருவிழா நம் பொங்கல் அனைவரும் அதனையே ஏற்றிடுவோம்! வறுமையை ஒழித்திட வரும் பொங்கல் வாழ்த்தி வரவேற்றுப் போற்றிடுவோம்!   உழைப்பி... மேலும்
உறவுகள்! உறவுகள்! இனமும் மதமும் 00சாதிகளும் உலகில் பலவாய் இருந்தாலும் மனதால் ஒன்று பட்டவர்நாம்! மண்ணின் பெருமை ஒற்றுமையே! பேசும் மொழிகள் பலவாகும் பேணும... மேலும்
PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR? PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR? JOY PUNNIARAJ,USA Vanakkam! I am Joy PunniaRaj. My Amma asked me to talk about Thanthai Periyar E.V.Ramasamy on his Birthday, September ... மேலும்
கோமாளி மாமா - 12 : புகழ் கோமாளி மாமா - 12 : புகழ் ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள். கதை சொல்ல, தோட்டத்துக்குச் செல்ல வேண்டுமென புறப்பட்டுக் கொண்டிருந்தார் கோமாளி. அந்த நேரம் பார்த்த... மேலும்
அதிசயம்! ஆனால் உண்மையா? - 2 : பார்வை ஒன்றே போதுமா? அதிசயம்! ஆனால் உண்மையா? - 2 : பார்வை ஒன்றே போதுமா? பிஞ்சண்ணா அவர் மிகவும் நல்லவர். மக்கள் நன்மைக்காக, உண்மைக்காக, நேர்மைக்காக... இன்னும் பல மைகளுக்காகப் போராடுபவர். சண்டை என்றால் அவரை மிஞ்... மேலும்
அமெரிக்காவில் அய்யாவிழா!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் _ அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி  தந்தை பெரியார் 142 -ஆம் பிறந்தநாள் காணொலி வாயிலாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான கட்டுரை எழுதும் போட்டியும், ‘கார்ட்டூன்’ (கோட்டுரு) வரைதல் போட்டியும் நடத்தப் பட்டது. இதில் மிச்சிகனில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மிச்சிகன் வாழ் தமிழர் சார்பாக பரிசுத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “பெரியார் கொள்கைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?’’ என்கிற தலைப்பை ஒட்டி ஒரு குழு விவாதம் நடைபெற்றது. அதற்கு மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம் மகாலிங்கம் தலைமை தாங்கினார். அதில் மிச்சிகனைச் சார்ந்த சுத்தமல்லி கங்கா, பிரியா, பிரபாகரன், சுரேஷ் மற்றும் சியாட்டிலில் வசிக்கும் தோழர் அருள் போன்றோர் கலந்து கொண்டு அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அறை கூவல்கள் பற்றி விளக்கிக் கூறினர். இதில் சிறப்பு பங்கேற்பாளராக பெரியார் பன்னாட்டு மய்ய ஒருங்கிணைப்பாளர் சோம. இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Share
 

முந்தைய மாத இதழ்

பெருமை செர்த்த பெரியார் பெருமை செர்த்த பெரியார் பெரியார் தாத்தா நினைவுநாள் - டிசம்பர் 24 தாழ்ந்து கிடந்த தமிழர் நெஞ்சைத் தட்டி எழுப்பியவர் - அட வீழ்ந்து கிடந்த மானம் தன்னை மீட்டு நிம... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு ஒரு 11 வயதுச் சிறுவனின் அனுபவம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, என் அன்பும் வாழ்த்துகளும்! பள்ளிக்கூடங்கள் திறக்காமல் இருப்பது, வீட்டி... மேலும்
சிறுவர் கதை: மீண்டும் ஒலித்த மியாவ் சிறுவர் கதை: மீண்டும் ஒலித்த மியாவ் கொ.மா.கோ.இளங்கோ “எம் பேரு இதயா. சின்னப்-பொண்ணு. எங்களோட கிராமம் ஆலங்குறிச்சி. கிராமத்தில, அனேகமா எல்லா வீடுகளிலும் ஆடு மாடு வளர்ப்பாங்க.... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டு குறுக்கெழுத்துப் போட்டு இடமிருந்து வலம்: 1.            தந்தை பெரியார் பிறந்த ஊர் ________ (3) 3.            இயக்குநர் சத்யஜித் ரே இயக்கிய உலகப் புகழ் பெற்ற திரை... மேலும்
புதிய தொடர்: அதிசயம்! ஆனால் உண்மையா? புதிய தொடர்: அதிசயம்! ஆனால் உண்மையா? பிஞ்சண்ணா தாடியுடனும், தடியுடனும் படத்திலிருக்கும் இந்தத் தாத்தாவைப் பார்த்தால் உங்களுக்குப் பெரியார் தாத்தா நினைவுக்கு வருகிறாரா? இவர் அ... மேலும்