இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு | ||||
|
Scale : C minor Chorus பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன் இசை: கவி இசைப்பேழை: காலம் வெல்லும் தொகையறா: காற்றும் மழையும் சொல்லும் /பாக / மாரீ / ககசா.../ கானக் குயிலும் சொல்லும் /பாக / மாரீ / ககசா.../ காலம் உந்தன் பெயரை என்றும் சொல்லும் /பாக / மாரி / காச / நிச / ரிச / நாற்றும் வயலும் சொல்லும் /பாக / மாரீ / ககசா.../ நதியும் மழையும் சொல்லும் /பாக / மாரீ / ககசா.../ நாளை உலகை நமது கொள்கை வெல்லும் /பாக / மாரி / காச / நிச / ரிச/
பல்லவி: பத்து வயதில் ஒரு இனமொட்டு /சாச பாமப / பநி தத பமப..../ பகுத்தறிவுச் சூரியன் கரம் பட்டு /கமபதம / பாகக / மக ரீச / (2) ஒலிக்கும் நாதம் வீரமணி -_ பெரியார் /பபநி / சாசநி /சாசநிரி / சாநீ..../ தாகம் முடிக்கும் ஒரே பணி /நீச / சாநி / மநீதப / (காற்றும்) சரணம் - 1 நாளும் உழைக்கிறார்; /நீரீ / நிசச,ச / நள்ளிரவில் படுக்கிறார் /ப,பதநி /தபம மப../ சலிப்பு தோன்றாதா? உனக்கு /பபக /மாநீச / பபப / சலிப்பு தோன்றாதா? /பதச / நீதாச / நாற்பது முறை சிறையை நாடினாய் /ரீநிநி / நிசா../ ப,பதநி /தபம மப../ அலுத்துப் போகாதா? -_ உனக்கு /பதச / நீதாச / பபப / அலுத்துப் போகாதா...? /பதச /நீதாச / பெரியாருக்கு தோள் கொடுத்தாய்! /நிநிநி சாத மப / நீநி சாதா... / உந்தன் தோளைப் போற்றுகின்றோம் /காம / மாப / பாத தநி / போற்றுகின்றோம்! /நீச நீத ...ப / பெரியார் அய்யா கரம் பிடித்தாய்! /நிநிநி சாத மப / நீநி சாதா... / உந்தன் கரம் பற்றுகின்றோம் பற்றுகின்றோம்! /காம / மாப / பாத தநி / /நீச நீத ...ப் / கந்தமாய் நீ இருக்க... காற்றும் கூட அஞ்சும்... /பாகக மாரீ / ககசா /பாக மாரி /காசா./ வீரமணியாய் ஒலிக்க /பபக மாரி / காசா../ வெற்றி முரசு எங்கும்... எங்கும் பாகமாரி / காச / நிச../ (பத்து......பட்டு) சரணம் - 2 பாலகனாய் நீ பேசத்தொடங்கினாய்! /ரி நிநி சாசா / பதநிதபம ப........../ குரலும் நோகாதா உந்தன் குரலும் நோகாதா! /பபக / மரிரீச /சச / /பபக / மரிரீச / எத்தனை ஆண்டுகள் நீ எழுதத் தொடங்கினாய்! /ரிரிநி / நிசச ச.../ ப / பதநிதபம ப....../ விரல்கள் சிணுங்காதா /பபக / மரிரீச உந்தன் விரல்கள் சிணுங்காதா /சச / /பபக / மரிரீச /
பெரியாருக்குத் தோள் கொடுத்தாய் /நிநிநி சாத / நீநி சாதா / உந்தன் தோளைப் போற்றுகின்றோம்! /காம / மாப / பாத தநி / போற்றுகின்றோம்! / /நீச நீத .....ப / பெரியார் அய்யா கரம் பிடித்தாய்! /நிநிநி சாத / நீநி சாதா / உந்தன் கரம் பற்றுகின்றோம் /காம / மாப / பாத தநி பற்றுகின்றோம்! / நீச நீத .....ப / பகுத்தறிவு உன் உலகம் /பாபக மாரி / கரிச / பாரெல்லாம் உந்தன் சொந்தம் /பாகா மாரிரி / காச / கருஞ்சட்டை நம் குடும்பம் /பாபக மாரி / கரிச / காலம் உன்னை விரும்பும் விரும்பும்... /பாகா மாரி / கரிச /நிச...../ (பத்து ... பணி) (காற்றும் ... வெல்லும்)
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும். இசைக் குறிப்பு: விஜய் பிரபு
|