Home வைக்கம் வீரர் பெரியார் - ஏன்?
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
வைக்கம் வீரர் பெரியார் - ஏன்?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல் வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்த்திருத்தத்திற்காகவும் மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காவும் போராடிய மிகப் பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய இயக்கமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார்.

பெண் விடுதலைக்காகவும், ஜாதி ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்-காகவும் திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்பு சாதனங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு “குடிஅரசு’’ (1925), ‘ரிவோல்ட்’ (1928), ‘புரட்சி’ (1933) பகுத்தறிவு (1934), ‘விடுதலை’ (1935) போன்ற பல செய்தித்தாள்-களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் “குடிஅரசு’’ ஆகும்.

ஜாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்துப் போராடிய உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்தப் போராட்ட இயக்கத்திற்கு  தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து அப் போராட்டத்தை வழிநடத்தி வெற்றிபெற்ற காரணத்தால் மக்கள் அவரை “வைக்கம் வீரர்’’ என பாராட்டினர்.

எம். மஞ்சுளாதேவி

அரசு மேல்நிலைப் பள்ளி,

பாலாமடை.

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்