Home குறுக்கெழுத்துப் போட்டி
வெள்ளி, 23 ஏப்ரல் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கேள்விகள்

இடமிருந்து வலம்

1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5)

3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட

கோயிலென்றால் ஒரு காதத்தில் ஓடு’’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன் (2)

5.            மாங்காயை காயவைத்து வற்றலாக்கி ____ ஊறுகாய் செய்யலாம் (3)

6.            புரட்சியாளர் ஹோசிமின் பிறந்த நாடு ____(5)

7.            ____ விலிருந்து செய்யப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நலம்(2)

10.          இந்தச் சூதாட்ட விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது (4)

12.          “விடு ____’’ குழந்தைகளின் அறிவைக் கூர்மைப்படுத்தும் (2)

13.          தவறுகளைச் ____ டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டும் (2)

14.          அம்மாவின் சமையலறையில் தாளிக்கப் பயன்படும் பொருள் _____ (3)

16.          “____ K. சம்பந்தம்” நடிகர் கமல் நடித்த திரைப்படம் (4)

17.          “பின் ____” அமெரிக்க இராணுவத்தால் -சுட்டுக் கொல்லப்பட்டார் (3)

மேலிருந்து கீழ்:

1.            ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த திரைப்படம் (4)

2.            புழுக்கத்தைப் போக்க நம் தாத்தாக்கள் பயன்படுத்திய அந்தக்கால கை ____ (கீழிருந்து மேலாக) (3)

3.            சென்னையில் ஓடும் ஆறு(3)

4.            “____ மூஞ்சியாக இருக்கக் கூடாது (2)

5.            “1929இல் முதல் சுயமரியாதை ____ செங்கல்பட்டில் நடந்தது. (3)

8.            குழந்தைகளை தூங்கவைக்கப் பாடும் பாடல் ____(4)

9.            புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை;

____க்கப்படுகிறார்கள் (2)

11.          சென்னை மாநகராட்சி ____ மாளிகையில் செயல்படுகிறது (4)

12.          இந்த ஆண்டு மார்கழியில் தமிழகம் முழுவதும் ____ கொட்டித் தீர்த்தது (4)

13.          சர்க்கரை ____ ஆங்கிலத்தில் (3)

15.          “____ பகாவலி.” எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்(2).

- பெரியார் குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

பிப்ரவரி 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்