குறுக்கெழுத்துப் போட்டி | ||||
|
கேள்விகள் இடமிருந்து வலம்: 1. ‘கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!’ என்றார் பாபாசாகேப் -______. அவரது பிறந்த நாள் ஏப்ரல் 14 (6) 5. ______ கோபன் ரமேஷ் மேனாள் கிரிக்கெட் வீரர் (2). 6. யானை தன் எண்ணத்தை ______ (3) வெளிப்படுத்தும். 7. பஞ்சாப் சிங்குகள் தலையில் கட்டியிருப்பது ______ (4) 8. சென்னையைக் கலக்கிய புயல் ______ (3) 10. ______ என்றால் அன்பு, ஒரு திரைப்பாடல் (3). 12. வானில் ஒளிரும் ______ மீன் (2). 13. நமஸ்காரம் என்ற வடமொழியை ஒழித்து தமிழில் ______ செய்யும் பண்பை வளர்த்தது திராவிட இயக்கம் (5). 14. மிதி வண்டியின் ஒரு பாகத்தின் பெயர் ______ (2) 15. ஆரியர்கள் ______ மற்றும் போலன் கணவாய்கள் மூலமாக இந்தியாவிற்குள் வந்தனர்.(3) மேலிருந்து கீழ்: 1. ______ வழியது உயிர்நிலை, (குறள்) (4) 2. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தார் ______ அண்ணா (5) 3. உத்தரவு வேறு சொல் ______ (4) 4. வரவுக்கு மேல் செலவு செய்தால் ______ ஏற்படும் (3) 5. பாஞ்சாலி ______ ______ ______ பாரதியாரால் இயற்றப்பட்டது (4) 8. வானவில்லில் கடைசி ______ ______ ______ சிவப்பு ஆகும். (4) 9. பாதிப்பு வேறு சொல் ______ (4) 10. ஆற்று நீரைத் தேக்க ______ ______ ______ கட்ட வேண்டும் (2) 11. பெரிய மக்கள்தொகை உள்ள ஊரை இப்படி அழைப்பர் ______ (4) 12. விளக்கு வேறு சொல் ______ (3) - பெரியார் குமார், இராசபாளையம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
|