Home இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா
வெள்ளி, 23 ஏப்ரல் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பாடல்:  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி

குரல்:  நித்யஸ்ரீ மகாதேவன்

Scale: c minor. sign: 6/8

இராகம் : சிந்துபைரவி

தொகையறா....

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/பபப  / பதநிச.  / ரிநிச../ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா

/ சரிக. சகரிநிபா..பப / பதநி....

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா...ம.     / மா.....தா...../ ரீ.......ச. /

பல்லவி

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச.    / ரிநிச.    ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா.........

/ சரிக. சகரிநிபா..பப / பதநி............/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா...ம. / மா.....தா...../ ரீ.......ச. / ..........2

சரணம் 1

திக்கெட்டும் உள்ளவர் யாரும் _ ஒன்று

/  சரிச.   / மபம.     / தாத..../ மப

சேராது செய்வதே மதமாகுமானால்------____---2

/ நிநிநி  / ததத    /  தபமாமபத../

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் _ அப்

/ பபப / பதநி / நீ நி    / ப  /

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்__---2

/ பசாநி  / தபாம / கமக / ரிச  /

எக்கட்சி எம்மதத்தாரும் _ இங்கு

/ பபபபதநிரிநிச    / சா/

எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்___----2

/சசநி   / தாபாம   /   கமகரிச   /

மக்கள்நலத்துக்குமதமா? அன்றி

/ பபப  / பதநிச.  / ரிநிச. / சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா.........

/ சரிக. சகரிநிபா..பப / பதநி............/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா...ம. / மா.....தா...../ ரீ.......ச. /

சரணம்  2

எல்லா மதங்களும் ஒன்றே _ அவை

/   ததநி  /   சநித பா...ம  /மம  /

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

/ ததப  /  நிநித /  ததத / பா......ம/

சொல்லால் முழங்குவது கண்டீர்_அவை

/ ததநி  / சநித   பா...ம  /  மம  /

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?

/ ததப  /  நிநித  / ததத  / பா......ம/

எல்லோரும் மக்களேயாவர் _ இங்கு

/  பபபபநிசரீரி   / ரிரி /

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

/ ரிரிரி  /  ரிரிரி   /  சரிநி / சாச /

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

/ ரிரிரி  /  நிநிநிநி / ரிரிரி / ச ச /

எல்லாரும் ஒரு தாயின் செல்வர் _ இதை

/சசச  / நிசநி  / தாப / கக  /

எண்ணாத மக்களை மாக்களென்போமே!

/  கமப    / தநிச    / ககரிநிச    /

 

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச. / ரிநிச.  ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா.........

/ சரிக. சகரிநிபா..பப / பதநி............/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா...ம. / மா.....தா...../ ரீ.......ச. /

சரணம்  3

வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே _ நல்

/ சரிசமபம   / தாத...../   ம

வழிகாட்டியான பின் வழிகாட்டிடாமல்

/நிநிநி  . / ததத  / தாபாமபத /

பழி கூட்ட வைத்திருப்பீரோ?........... _ நீர்

/  பபபதாபதநீநி................/  ப /

பகை கூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?

/ சசசசசச  /  சரிநிசாச........./

பிழியாக் கரும்பினிற் சாற்றை _ நீர்

/ பசநிதநிதப  / பாபா/     ப /

பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே

/ நிசநி / தநித / கமகரிச/

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? _ நல்

/  சசநிசநிப  / பா......நி  / ப  /

அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை.

/பநித......./ பதமகம  / மாபதரீ.......நிசா....../

 

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

/ பபப  / பதநிச. / ரிநிச. ./ சாச

மதத்தின் நலத்துக்கு மக்களா.........

/ சரிக. சகரிநிபா..பப / பதநி............/

சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!

/சா...ம. / மா.....தா...../ ரீ.......ச. / ..........2<

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்