Home டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்
புதன், 08 டிசம்பர் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
குறள் கற்க எளிய வழி! குறள் கற்க எளிய வழி! காலை நேர உறக்கத்தைக் களைவாய் பத்தே நிமிடங்கள்; மூலை தன்னில் அமர்ந்தபடி முப்பால் நூலைக் கையிலெடு!   நாளும் புதிய குறளொன்றை நன்றாய் மன... மேலும்
தேடல்: ஒமுவாமுவா தேடல்: ஒமுவாமுவா அபி வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று இணையத்தில் படித்துவிட்டு  சிற்றுண்டி சாப்பிட அறையை விட்டு வெளியே வந்தாள் கயல்விழி. ... மேலும்
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை: கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை: வெற்றிபெற்றோர்: 1. எஸ். பர்னிதா 2. இர. அறிவரசி குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக! மேலும்
அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும் அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும் நோக்கங்கள்: எடை, விசை பரவுதல், அழுத்தம் பற்றி அறிதல். பொருள்கள்: ஒரு மரப் பலகை, அல்லது தலைகீழான மேசை. ஒரு பெரிய துண்டு. 8 அல்லது 10 ஊதப... மேலும்
கணக்கு : எண்ணோடு விளையாடு! கணக்கு : எண்ணோடு விளையாடு! திருச்சி தமிழன்பன் அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே! கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்: 1.  10 புறாக்கள் 10 நாள்களில் ஒரு மூட்டை அரிசியைச் சா... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : சூப்பர் கரடி சிங்மங்டுங் கதை கேளு.. கதை கேளு.. : சூப்பர் கரடி சிங்மங்டுங் விழியன் இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது சிங்மங்டுங். ஒரு கதைப் புத்தகத்தில் சூப்பர் கரடி சிம்காவைப் ப... மேலும்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமேனும் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் முதல்முறையாகக் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் அரை இறுதியில் போராடித் தோல்வியடைந்தது.

ஆட்ட நேர இறுதியில் 4_-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இந்த பயணம் அத்தனை எளிதாக இல்லை. பல்வேறு சமூகத் தடைகளைத் தாண்டியவர்கள்தான். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் விளையாடிய பெண்கள் அனைவரும்.

இந்திய மகளிர் அணி குருப் ஆட்டங்களைக் கூட தாண்ட மாட்டார்கள் என சில விமர்சனங்கள் எழுந்தன.

தங்களின் ஆணித்தரமான வெற்றிகள் மூலம், அரையிறுதிக்கு முன்னேறிக்காட்டினர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹாகுட்  என்பவரின் தலைமையில் பயிற்சி பெற்றுத் தான் 36 ஆண்டுகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ளத் தகுதி பெற்றது.

கடந்த அய்ந்து ஆண்டுகளாகத் தான் ஹாக்கி விளையாட்டில் அறிவியல் பூர்வமான  முன்னெடுப்புகளால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி நல்ல பல பலன்களைப் பெறத் தொடங்கியுள்ளது. இந்த 16 பேரும் தங்கள் பயணங்களை, தங்களின் தடைகளைத் தாண்டி, ஒரு பொது இலக்கை அடைய வேண்டும் எனப் போராடி, இந்திய பெண்கள் ஹாக்கியை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களின் அணிக்காகவும், தங்களின் நெடும் போராட்டக் குணத்துக்காகவும் நிச்சயம் நினைவுகூரப்பட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

- சரவணா ராஜேந்திரன்

Share
 

முந்தைய மாத இதழ்

விளையாடு! விளையாடு! ஓடிப் பிடித்து விளையாடு! ஒவ்வொரு நாளும் துடிப்போடு! திறமைகள் விளங்கட்டும் படிப்போடு! தேடி வந்திடும் பாராட்டு!   அங்கங்கள் திகழட்டும் மி... மேலும்
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்! பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மூடத்தனத்தை விட்டு, அறிவுத் திருவிழாக்களைக் கொண்டாடுவோம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எல்லோரும் நலம் தானே! நெடுநாளைக்குப் பிறகு உங்களில் பலரை உங்கள் ஊரிலேயே வந்து சந்தித்ததில் எனக்குப் பெரு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. தடுப்பூசி கதை கேளு.. கதை கேளு.. தடுப்பூசி விழியன் ”ராசு, இங்க என்ன எழுதி இருக்குன்னு படி” என்றார் பாட்டி. “ஆரம்ப சுகாதார மய்யம், வளசரவாக்கம்” என்று வேகமாகப் படித்தான் ஆனந்த். ஆனந்... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்