குறுக்கெழுத்துப் போட்டி | ||||
|
இடமிருந்து வலம் 1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8) 5. வாய்ஸ் _ தமிழில் (3) 6. _________ ஷ் - நகைச்சுவை (2) 7. _________ வரும்போது பணிவு வரவேண்டும். திரும்பியுள்ளது (3) 8. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கற்பனைப் பறவை (4) 10. கண்ணாடி - ஆங்கிலத்தில் திரும்பியுள்ளது(3) 11. நீண்டதூர தனியார் பேருந்துகளை இப்படி அழைப்பர் திரும்பியுள்ளது (3) 12. நெருப்பு _ வடமொழியில் (3) 13. இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதத் தலைவர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ண _________லே (2) 14. _________ அண்ட் சாஸர் -_ திரும்பியுள்ளது(2) 15. _________ போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தனர் (3) 17. _________ என்றால் படையும் நடுங்கும் (3) 18. ஈரோட்டுப் _________ அறிவுத் தெளிவைக் கொடுக்கும் (2) மேலிருந்து கீழ் 1. மத _________ மாய்ப்போம் -_ மனிதநேயம் காப்போம் (2) 2. நெல்லையை நனைத்தோடும் நதி (6) 3. மரத்தின் அடித்தளம் _________ (2) 4. இனமானம் காக்க _________ பாராது உழைத்தார் தந்தை பெரியார் (5) 5. விதண்டாவாதமாக, _________ மாக பேசுபவர்களிடம் விலகியிருக்க வேண்டும் (6) 6. தந்தை பெரியார் ஒரு _________ இல்லாத தலைவர் (5) 9. இல்லை _ எதிர்ச்சொல் கீழிருந்து மேலாக (2) 12. தந்தை _ வேறு சொல் (3) 13. _________ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் _ பழமொழி (3) 16. தந்தை பெரியார் புதைக்கப்படவில்லை தமிழர் நெஞ்சில் _________ க்கப்பட்டுள்ளார் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை: வெற்றிபெற்றோர்: 1. இர.அறிவரசி 2. எஸ்.அஞ்சனா 3. ர.கார்த்தி
|