Home பெரியாரைத் தெரியுமா?
செவ்வாய், 06 டிசம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி -இரா.வெற்றிக்குமார் ஆகியோரின் மகள் அ.வெ.கயல், தான் படிக்கும் தஞ்சை பிளாசம் பள்ளி வி... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38 கே.பாண்டுரங்கன் INFINITIVE, GERUND, PARTICIPLE மின்னல் என்பது மேகங்களின் உராய்வால் ஏற்படுவது. அது அளவிட முடியாத அளவிற்கு மின்சாரத்தை உற்பத... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வம் திசையறிவு   எல்லா குழந்தைகளுக்குமே நான்கு திசைகள் எவை என்பது தெரிந்து இருக்கும். அது மிக எளிதாகவும் விளங்கிவிடும். இரண... மேலும்
பெரியாரைத் தெரியுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் தாத்தா விரும்பிய ஒன்று _ கடைப்பிடித்த ஒன்று ‘உண்மை’. தான் தொடங்கிய பத்திரிகைக்கு மட்டுமல்ல; தனது ‘குடிஅரசு’ அச்சகத்தை ஈரோட்டில் 1925இல் நிறுவிய போது அவர் வைத்த பெயர் ‘உண்மை விளக்க அச்சகம்’ என்பதாகும். சிறு வயதிலேயே ஜாதி பேதத்தை எதிர்த்துச் செயல்பட்டவர். மனிதரின் இழி நிலைக்குக் காரணம் ஜாதியே என்பதை உணர்ந்த பெரியார், இறுதி வரை ஜாதி ஒழிப்பு ஒன்றையே தம் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு போராடினார். உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

- சு.இந்துஜா,

பத்தாம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி,

பாலாமடை.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் ஜாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன.

சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.

சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவி-லேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

- எஸ்.சந்துரு

பத்தாம் வகுப்பு,

அரசு மேல்நிலைப் பள்ளி,

பாலாமடை.

வாங்கியும் படிக்கலாம்.

https://storyweaver.org.in/

இணையத்தில் இலவசமாகவும்

படிக்கலாம். பல மொழிகளிலும்

புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதே போல் ஏராளமான

தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கின்றன.

Share
 

முந்தைய மாத இதழ்

சுட்டிக் குழந்தை சுட்டிக் குழந்தை அன்னை இடுப்பில் பவனி வர அடம்பிடிக்குதுஅத்தைமகன் காதைத்திருகி அழுகையாக்குதுசுடுநீரில் குளியல் என்றால் நடு... நடுங்குதுசேற்றை வாரி... சந்தனம... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? கேள்விகள் மேலிருந்து கீழ்:1.    மகாராஷ்டிராவில் தோன்றி ஆந்திரா வரை பாயும் இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது பெரிய ஆறு (4)2.    “நீலச்... மேலும்
கதை கேளு... கதை கேளு... கதை கேளு... கதை கேளு... விழியன் "தேன்மிட்டாய்...""தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது""எதுக்கு?""உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப... மேலும்
ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6ஆம் வகுப்பில் இருந்து 9ஆம் வக... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37 சொற்சொடர் அறிவோம் நாம் எல்லோரும் பழங்குடியில் இருந்து வந்தவர்கள்தாம்! பேசாத பழங்குடியின மனிதர்கள் பேச ஆரம்பித்ததே மொழியினால்தான். இப்போது ... மேலும்