கணக்கு : எண்ணோடு விளையாடு!
| Print |
User Rating: / 0
PoorBest 

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!

முந்தைய ‘பெரியார் பிஞ்சு’ இதழில் வந்த எண்ணோடு விளையாட்டுப் பகுதியில் வந்த கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்தீர்களா? கீழே தரப்பட்டுள்ளதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த கணக்குகள்:

1. 100 புறாக்கள் 100 நாள்களில் 100 மூட்டை அரிசியைச் சாப்பிடுகின்றன என்றால்,

10 புறாக்கள் 10 நாள்களில் எத்தனை மூட்டை அரிசியைச் சாப்பிடும்?

2. ஈக்களும், சிலந்திகளும் சேர்ந்து மொத்தம் 9. அவற்றின் கால்களின் எண்ணிக்கை: 62.

ஈக்கள் எத்தனை? சிலந்திகள் எத்தனை?

3. ஒரு கடிகாரம் உள்ளது. ஒரு கோடு வரைந்து இரண்டாகப் பிரிக்க வேண்டும். இரண்டு பகுதியிலும் உள்ள எண்களின் கூடுதல், சமமாய் இருத்தல் வேண்டும்.


கடந்த எண்ணோடு விளையாடு கணக்குகளுக்கான விடை:

பெருக்கல் கணக்கு:

(I)  215 X 582

(II) உள்ளங்கையில் எழுதிய எண் - 36


கடந்த இதழ் சுடோகு விடை:


Share