Home கணக்கு: எண்ணோடு விளையாடு!
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அழகுதமிழ் நீதிநெறி அழகுதமிழ் நீதிநெறி   குரங்குக்கு மழைநேரம் கூறப்போன அறிவுரையால்வருந்திற்று கூடிழந்து வாட்டமுற்றுத் தூக்கணம்!வாய்திறந்து காக்கையினை வஞ்சகமாய்ப் பாடச்சொல்லிவ... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! ‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே ... மேலும்
பழகுமுகாம் பழகுமுகாம் பிடிச்சிருக்கு ..... பிடிச்சிருக்கு .....பிடிச்சிருக்கு ..... இயல்பிலேயே மாணவப் பருவம் என்பது துருதுருவென்று எதையாவது அறிந்துகொள்ள, புரிந... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? பெரியார் குமார் கேள்விகள்: இடமிருந்து வலம்:1.    ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3)3.    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான... மேலும்
இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே Scale : C majorபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவிபாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன் இசைக் குறிப்பு:விஜய் ப... மேலும்
கணக்கு: எண்ணோடு விளையாடு!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!

கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்:

1.

2.

3. விடை: ரயிலின் நீளம் 60 மீ.

சுரங்கத்தின் நீளம் 1200 மீ = 1.2 கி.மீ.

கண்டுபிடிக்கும் முறை:

மணிக்கு 72 மீ என்றால் ஒரு நிமிடத்திற்கு

70 கி.மீ/60 = 1.200கி.மீ

ஒரு நொடிக்கு

1.2கி.மீ = 1200மீ/60 = 20மீ

இனி இந்த மாத கணக்குகள்

1.  மூன்று இலக்க எண் ஒன்றை எடுத்துக்-கொள்ளுங்கள். அந்த எண்ணை 11, பிறகு 7, பிறகு 13ஆல் பெருக்குங்கள். விடையின் அழகைப் பாருங்கள்.

2.            காவ்யா வாங்கிய ரிப்பனின் நீளம் 60 மீட்டர்.                அதை 60 துண்டுகளாக வெட்டினாள். ஒரு துண்டினை வெட்ட ஆன நேரம் ஒரு (செகண்ட்) நொடி. எனில், 60 துண்டுகளை வெட்ட ஆன நேரம் என்ன?

3. அருகில் உள்ள படத்தில் 3 x 3 = 9 சதுரக் கட்டங்கள் உள்ளன.

அவற்றில் 1 முதல் 9 முடிய உள்ள எண்கள் ஒரு முறை வரும்படி கட்டங்களை நிரப்புக. கிடை, குத்து (vertical) மூலைவிட்ட எண்களைக் கூட்டினால் 15 வரவேண்டும்.

Share
 

முந்தைய மாத இதழ்

புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் கடந்த மே மாதம் 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள் தஞ்சை, வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை... மேலும்
கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் மு.கலைவாணன் தோட்டத்தில் கதை சொல்வதற்காக சரியான நேரத்திற்கு கோமாளி மாமா வந்துவிட்டார். ஆனால், கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் ... மேலும்
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை பன்னாட்டு விண்வெளி நிலையம் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்னும் யானை  கருனாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் வயது மூப்பின் காரணமாக அண்மையி... மேலும்
சிறார் கதை: ஒரு துளி ஒளி சிறார் கதை: ஒரு துளி ஒளி கோவி. லெனின் “ஓடி ஆடி விளையாடுவதுதான் உடலுக்கு நல்லது” என்று சொன்னார் தாத்தா.“வீடியோ கேம்ஸ் ஆடுறோமே, அது நல்லதில்லையா?” என்று கேட்டான் பே... மேலும்