Home பரிசு வேண்டுமா? - குறுக்கெழுத்துப் போட்டி
புதன், 19 ஜனவரி 2022

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பொங்கல் நன்னாள்! பொங்கல் நன்னாள்! பொங்கல் நன்னாள்! ஏரும் மாடும் பயிரும்தாம் இணையில் லாத செல்வங்கள்; நீரும் நிறைந்த வயலுழவர் நிலத்தில் உயர்ந்த வேந்தர்கள்!   தேரும் ஓட்... மேலும்
WOMEN EMPOWERMENT WOMEN EMPOWERMENT Introduction : Women empowerment refers to making women more powerful to make them capable of acting and deciding for themselves in their... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 29 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 29 கே.பாண்டுரங்கன் ‘ஆடை நெய்தல்’ என்ற நீண்ட நேரக் கடின வேலை நெசவாளிகளால் எப்படி முடிகிறது? வெவ்வேறு வேலைப்பாடுகள், வண்ணங்கள், சரிகைகளின் மின்ன... மேலும்
ரூபிக் பேபி: ஆறு வயதில் மூன்று உலக சாதனைகள்! ரூபிக் பேபி: ஆறு வயதில் மூன்று உலக சாதனைகள்! சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி கோதை வாஹ்ருணி, சின்ன வயது முதலே பெற்றோரிடம் கதைகள் கேட்பது, புதிர் போடுவதை விடுவிப்பது... மேலும்
வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன் வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன் மோகன் பிஞ்சுகளே! எல்லோருக்கும் பாடல் கேட்கவும், இசையை ரசித்துக் கேட்கவும் பிடிக்கும். அதுபோல தன் சிறு வயது முதலே தந்தையின் இசைக் கருவிகளை... மேலும்
பரிசு வேண்டுமா? - குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இடமிருந்து வலம்:

1.            தை முதல் நாளே _____ தொடக்கம் ஆகும்(8)

6.            “பெரி _____ என்பது சூரியனுக்கு நாங்கள் சூட்டிய பெயர்” எனக் கூறியவர் ஈரோடு தமிழன்பன் (2)

7.            தமிழ் நமக்குத் தாய் _____ (2)

9.            பரிசுப் பொருள் _ (ஆங்கிலத்தில்) (3)

10.          கேரள முன்னாள் முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி _____ (திரும்பியுள்ளது) (2)

12.          தேன் உண்ணும் _____ (திரும்பியுள்ளது) (3)

13.          தாளிக்கப் பயன்படும் பொருள் _____ (3)

15.          “ _____ பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” (6)

17.          மிளகாய் _ (ஆங்கிலத்தில்) (3)

19.          “ _____ மஜ்னு” (2)

20.          “ஓடி _____ யாடு பாப்பா” (2)

21.          “ _____ ங்கள் எனக்கும் தினந்தோறும் இருக்கும் சிரிக்காத நாளில்லையே” _ ஒரு திரைப்பாடல்(2)

மேலிருந்து கீழ்:

1.            “தோட்டியின் மகன்” என்னும் நாவலின் ஆசிரியர் _____ சிவசங்கரன் பிள்ளை (3)

3.            மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பகுத்தறிவாளர் கல் _____ (3)

4.            குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகப் பாடுவார்கள் _____ (4)

8.            _____ விரிந்தால் மலர் (3)

11.          இயக்குநர் இராஜமவுலி இரண்டு பாகங்களாக இயக்கிய பிரபலமான திரைப்படம் _____ (4)

13.          கடவுள் பொம்மைகள் சிற்பிகள் செதுக்கிய _____ கள்தான் (4)

14.          பாத்திரங்கள் செய்யப் பயன்படும் ஓர் உலோகம் _____ (4)

கீழிருந்து மேலாக:

2.            “ _____ ப்பாணம்” (கீழிருந்து மேலாக) (2)

5.            “Give way” _ தமிழில். (கீழிருந்து மேலாக) (4)

16.          கி.ரா. எழுதிய பிரபல சிறுகதை _____ (கீழிருந்து மேலாக) (3)

18.          _____ பகதூர் சாஸ்திரி _ (திரும்பியுள்ளது) (2)

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்:

1. க.உதயசுந்தரி, ஊத்துமலை

2. ர.பாலசுப்பிரமணி, ஆக்கூர்

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

Share
 

முந்தைய மாத இதழ்

பொங்கல் வந்தது! பொங்கல் வந்தது! தமிழர்திரு நாளான பொங்கல் வந்தது! தைமுதலாம் நாளினிலே பொங்கல் வந்தது! அமிழ்தினிலும் இனியதான பொங்கல் வந்தது! அனைத்துயிர்க்கும் இன்பமான பொங... மேலும்
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்... புத்தாண்டு! பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்... புத்தாண்டு! அன்பிற்கினிய பேத்தி, பேரன்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துகள்! ஆங்கிலப் புத்தாண்டும் சரி, தமிழ் புத்தாண்டும் சரி இப்போது வரவிருக்க... மேலும்
புரியாத புதிர் அல்ல! : கடவுளின் கண்களா? புரியாத புதிர் அல்ல! : கடவுளின் கண்களா? சரவணா ராஜேந்திரன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நன்னீர் ஏரிதான் பெரியாசா ஏரியாகும் (Lake B... மேலும்
அசத்தும் அறிவியல் : ஒளிவிலகல் எப்படி நடக்கிறது? கேமரா லென்சும் அப்படியே! அசத்தும் அறிவியல் : ஒளிவிலகல் எப்படி நடக்கிறது? கேமரா லென்சும் அப்படியே! தேவையான பொருள்கள் ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீர் ஒரு குறிப்பு அட்டை ஒரு பேனா எப்படி செய்வது? 1.  கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பவும். 2. ... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்:  1.முயல், 2.அணில், 3.காகம், 4.பூவின் இதழ், 5.மயில்தோகை, 6.புத்தகம், 7.வண்ணத்துப்பூச்சி மேலும்