எரிமலை எப்படிப் பொறுக்கும்?
Scale : A minor பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து இசை: சங்கர் - கணேஷ்படம்: சிவப்பு மல்லி இசைக் குறிப்பு: விஜய்பிரபு

பல்லவி எரிமலை எப்படிப் பொறுக்கும்? /பபபப / பாபப / தத தா...../ நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் /த / பத தப/ ப கக / ரிரி கா.../ எரிமலை எப்படிப் பொறுக்கும் /பபபப / பாபப / தத தா...../ நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் /த / பத தப/ ப கக / ரிரி கா.../ ரத்தச் சாட்டை எடுத்தால் /பாப / பாப. / தத தா..../ கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் /பாப /நிநிநி / ததத./ தப பா..../ நாம் கண்ணீர் விற்கும் ஜாதி /பா/ மப / காகக/ கா.../ இனி அழுதால் வராது நீதி /பப/மம பா.../ காரிக / ரீச.../ (எரிமலை எப்படிப் பொறுக்கும்)
சரணம் 1 ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது /பபபப / மபபபாப / மாபமகக / உயிர் வற்றி விட்டது / பப/ மாப / மாகக.../ காலம் இங்கே ஊமைக் கையைக் /பபபப/மபபபாப / கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது /மாபமகக/ பப/ மாப / மாகக.../ ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது /பபபப / மபபபாப / மாபமகக / உயிர் வற்றி விட்டது / பப/ மாப / மாகக.../ காலம் இங்கே ஊமைக் கையைக் /பபபப /மபபபாப / கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது /மாபமகக / பப/ மாப / மாகக.../ ஏறு பிடித்தவர் இருமி இளைத்தவர் /காரி / மமம ம / காரி/ மமம ம../ வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் /காரி / மமம ம/ ககாரி / மமம ம./ ரத்தப் பொட்டு வைத்துக் கொண்டால் /பப / நிநி /ததபப/ தர்மங்கள் தூங்காது /பாபாப / பாபா ப/ (எரிமலை எப்படிப் பொறுக்கும்) மே தினம் உழைப்பவர் சீதனம் (நீலீஷீக்ஷீus) - 2 /சாபச / சச சாச / சாபச /
சரணம் 2 எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் /பபபப/ மபப / மபபநிதாபா..../ விதி வசம் என்பதை விட்டு விடு /பதபம/ மபமக/ கககக/ இளமை உன் தோள்களில் இருக்கும் போதே / பபப / ம / மபபப / மபபநிதாபா..../ எது நிசம் என்பதை எட்டி விடு /பதபம/ மபமக/ கககக/ காலம் புரண்டு படுக்கும் நீத / பபப / மகமா.../ நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும் /க/ ரிகம / கரிக/ ரிச சா...../ எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் /பபபப/ மபப / மபபநிதாபா..../ விதி வசம் என்பதை விட்டு விடு /பதபம/ மபமக/ கககக/ இளமை உன் தோள்களில் இருக்கும் போதே / பபப ம மபபப / மபபநிதாபா..../ எது நிசம் என்பதை எட்டி விடு /பதபம/ மபமக/ கககக/ காலம் புரண்டு படுக்கும் /நீத / பப ப/ மகமா../ நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும் /க/ ரிகம / கரிக/ ரிச சா...../ காலம் புரண்டு படுக்கும் /நீத / பப ப/ மகமா../ நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும் /க/ ரிகம / கரிக/ ரிச சா...../ (எரிமலை எப்படிப் பொறுக்கும்) மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) - 2 /சாபச / சச சாச / சாபச /
சரணம் 3 ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே /பபபப/ மபபாப / முத்துக்குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும் /மபமக க.../ பப / மப /மக க.../ உழவன் வீட்டுத் தேனும் கூட /பபப பப / மப/ பாப / உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும் /மப மக க.../ பப/ மப/மக க.../ செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர் /கக கரி/மம மரி / கக கரி/மம மரி சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர் /கக கரி/மம மரி / கக கரி/மம மரி வெற்றிச் சங்கு ஊதும் போது /மமநிநி/ ததபம / தர்மங்கள் தூங்காது / பாபப / பா பப/ (எரிமலை எப்படிப் பொறுக்கும்) மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) - 2 /சாபச / சச சாச / சாபச /
|