Home பயங்கர ப்ப்பா ஆஆசம்
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அழகுதமிழ் நீதிநெறி அழகுதமிழ் நீதிநெறி   குரங்குக்கு மழைநேரம் கூறப்போன அறிவுரையால்வருந்திற்று கூடிழந்து வாட்டமுற்றுத் தூக்கணம்!வாய்திறந்து காக்கையினை வஞ்சகமாய்ப் பாடச்சொல்லிவ... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! ‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே ... மேலும்
பழகுமுகாம் பழகுமுகாம் பிடிச்சிருக்கு ..... பிடிச்சிருக்கு .....பிடிச்சிருக்கு ..... இயல்பிலேயே மாணவப் பருவம் என்பது துருதுருவென்று எதையாவது அறிந்துகொள்ள, புரிந... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? பெரியார் குமார் கேள்விகள்: இடமிருந்து வலம்:1.    ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3)3.    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான... மேலும்
இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே Scale : C majorபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவிபாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன் இசைக் குறிப்பு:விஜய் ப... மேலும்
பயங்கர ப்ப்பா ஆஆசம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சமாதானத்து எழுதிய கடிதம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிக்கும் கிருஷ்ணபிரியா, கேரள அரசில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆண்டுதோறும் பன்னாட்டு சகோதரர்கள் நாளன்று தவறாமல் தன் தம்பிகிருஷ்ண பிரசாத்துக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து  சொல்வாராம். இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக மே 24 சகோதரர் நாளன்று தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் கிருஷ்ணபிரசாத் அக்காவுக்கு போன் செய்துள்ளார். அதையும் அக்காவால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த தம்பி, அவரது அக்காவிடம் பேசாததோடு,  எண்ணை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்துவிட்டாராம்.

தம்பி கோபமாக இருப்பதை அறிந்த அக்கா தம்பியின் கோபத்தைத் தணிக்க மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இருவரும் பிறந்தது, வளர்ந்தது, சண்டை, பாசம் என அனைத்தும் எழுதிட 12 மணி நேரம் ஆனதாம். பின்னர் அந்தக் கடிதப் பொட்டலத்தை தம்பி பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதப் பொட்டலம் 5 கிலோ எடை கொண்டதாகவும், கடிதம் 434 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்துள்ளது."

இதைப்பார்த்த தம்பி பிரசாத், கோபம் தனிந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரிக்கார்டு ஃபோரம் என்னும் நிறுவனத்துக்கு அக்கா தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பியுள்ளார் இது உலகச் சாதனை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அது விரைவில் இடம்பெறும் என இருவரும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பாசம் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றினாலும், அது கூட சாதனையாகி விட்டதே! பாசத்திற்கு என்ன அளவு என்று கேட்கிறீர்களா?

Share
 

முந்தைய மாத இதழ்

புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் கடந்த மே மாதம் 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள் தஞ்சை, வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை... மேலும்
கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் மு.கலைவாணன் தோட்டத்தில் கதை சொல்வதற்காக சரியான நேரத்திற்கு கோமாளி மாமா வந்துவிட்டார். ஆனால், கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் ... மேலும்
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை பன்னாட்டு விண்வெளி நிலையம் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்னும் யானை  கருனாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் வயது மூப்பின் காரணமாக அண்மையி... மேலும்
சிறார் கதை: ஒரு துளி ஒளி சிறார் கதை: ஒரு துளி ஒளி கோவி. லெனின் “ஓடி ஆடி விளையாடுவதுதான் உடலுக்கு நல்லது” என்று சொன்னார் தாத்தா.“வீடியோ கேம்ஸ் ஆடுறோமே, அது நல்லதில்லையா?” என்று கேட்டான் பே... மேலும்