பெரியார் குமார்


கேள்விகள்: இடமிருந்து வலம்: 1. ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3) 3. அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான் நகரங்களில் ஒன்று _______ (4) 7. இரத்தம் வேறு சொல் _______ தி (2) (திரும்பியுள்ளது) 9. ஆந்திராவில் உள்ள ஒரு மாவட்டம் _______ (4) 11. ஏழை (ஆங்கிலத்தில்) _______ (திரும்பியுள்ளது) (3) 12. மறைந்த கரிசல் எழுத்தாளர் (சுருக்கமாக) _______ (2) 13. நீதிமன்றம். (ஆங்கிலத்தில்) _______ ட் (2) (திரும்பியுள்ளது) 15. சமையலறையில் வறுக்கப் பயன்படும் பாத்திரம் _______ (3) 16. “வந்தேண்டா _______ காரன் “ஒரு திரைப்படப் பாடல் (2) (திரும்பியுள்ளது) 18. லியாண்டர் _______ ஒரு டென்னிஸ் வீரர்(3) 19. குதிரையை அடைக்குமிடம் _______ (3) 22. முடிவு (வேறு சொல்) _______ (3) 23. அம்மாவின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் உணவுப் பொருள் _______ (4)
கேள்விகள்: மேலிருந்து கீழ்: 1. அமெரிக்காவின் புகழ்பெற்ற நாத்திகர் ____ ஆகஸ்ட் 11, 1833இல் பிறந்தார். 2. சுதந்திரப் போராட்ட வீரர் ____ குமரன் (5) 4. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கார் ____ (6) 5. தந்தை பெரியார் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்ற ஊர் ____ (தலைகீழாக) (2) 6. எளிய மக்களுக்கான விலை குறைந்த _ புரதச் சத்து மிகுந்த கறி ____ (6) 8. இனிப்பு செய்ய உதவும் சர்க்கரைப் ____ (கீழிருந்து மேலாக)(2) 10. “____ க்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’’ என்ற அண்ணாவின் கூற்றை மாற்றி ஆள்கிறது திராவிட மாடல் அரசு (கீழிருந்து மேலாக) (2) 14. “முன் ____ ‘’ ஆபத்தானது (3) 17. பாலைக் காய்ச்சி ஆறியபின் மேலே படர்ந்திருக்கும் ____ சுவையானது (3) 20. “வ ____ ம்’’ செய்வதாகக் கூறி சாமியார்கள் ஏமாற்றுவார்கள் (2) (கீழிருந்து மேலாக) 21. காற்று வாங்க கடற் ____ க்குப் போவோம். (கீழிருந்து மேலாக) (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
|