Home குறுக்கெழுத்துப் போட்டி
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்வதை செய்யாதே! உயிர்வதை செய்யாதே! கல்லை எறிந்து நாயினையும் காக்கை யையும் விரட்டாதே!தொல்லை பூனை செய்தாலும் துரத்தி அடிக்க எண்ணாதே!தும்பி வாலில் நூல்கட்டித் துன்பு றுத்தி மகி... மேலும்
புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள் புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள் யார் வரைந்த கோடுகள் சரவணா ராஜேந்திரன் கடந்த 60 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக இருப்பவை நாஸ்கா கோடுகள்.தென் அமெரிக்க கண்டத்த... மேலும்
புத்தர் பற்றிய கதை புத்தர் பற்றிய கதை புத்தர் யார்? புத்தர் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் ம... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி பெரியார் குமார் இடமிருந்து வலம்:1.    தந்தை _______ பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவித்தார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்ட... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் குமார்

இடமிருந்து வலம்:
1.    தந்தை _______ பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவித்தார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (4)
3.    மானமும் _______ ம் மனிதர்க்கழகு என்றார் பெரியார் (3)
5.    விளையாட்டுப் பயிற்சியாளர். (ஆங்கிலத்தில்) _______ (2)
6.    செல்போன் -_ தமிழில் (திரும்பியுள்ளது) (3)
8.    _______ யா பொன்வண்ணன் ஒரு குணசித்திர நடிகை (3)
10.    ஜா _______ (ஓர் இசைக்கருவி) (2)
11.    பேரறிஞர் அண்ணா எழுதினார் _______ க்கு கடிதங்கள்.
12.    கல்கி எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் அலை _______ (திரும்பியுள்ளது) (2)
16.    திருச்செங் _______ (ஊர்ப்பெயர்) (2)
17.    “_______ த்து வாழ வேண்டும். பிறர் _______க்க வாழ்ந்திடாதே” (ஒரு திரைப்பாடல்)(2)
18.    தமிழர் வீர விளையாட்டுகளில் _______ சுற்றுவதும் ஒன்று (5)
19.    காடு _ வேறு சொல் _______ (3)
20.    வ _______ ச் சண்டை போடாதே (2)

மேலிருந்து கீழ்:

1.    பேனா, _______, ரப்பர் (4)
2.    “மருந்தென வேண்டாவாம் _______ க்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” _ குறள்
3.    “ _______ என்பது மடைமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” (4)
4.    பெண் _______ (ஆங்கிலத்தில்) (3)
7.    “ _______ பெரு நஷ்டம்” _ (பழமொழி) (3)
9.    அ _______ மொழி (2)
11.    _______ பாராது பொதுத்தொண்டு செய்ய வேண்டும் (5)
13.    _______ விளையாடு பாப்பா” (2)
14.    “ _______ ப்பிடி” (இறுக்கமாகப் பற்றிக் கொள்வதை இப்படி அழைப்பார்கள்) (4)
15.    பேருந்தை நிறுத்த நடத்துநர் ஊதுவார் _______ (3)
16.    அன்பாகப் பேசுங்கள் _______ ஆகப் பேசாதீர்கள் (3)
18.    “ஆறுவது _______ ம்” (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

Share
 

முந்தைய மாத இதழ்

தங்கம் வெல்வாய் தங்கம் வெல்வாய் ஆகஸ்ட்-29 தேசிய விளையாட்டு நாள் கால்பந்து கூடைப் பந்து கைப்பந்து மட்டைப் பந்துநூல்வலைப்பூப் பந்திங் கென்று நுவன்றிடபல் பந்தாட் டங்கள்!பலந... மேலும்
பேரண்டத்தைப் பார்த்தீர்களா? பேரண்டத்தைப் பார்த்தீர்களா? விண்வெளிக்குப் பல செயற்கைக் கோள்களை ராக்கெட்டில் அனுப்பும்பொழுது ஆ.... வென்று வாய் பிளந்து வானையே பார்த்திருப்போம். பிரபஞ்சம் எப்படி இருக்... மேலும்
நிகழ்வு: சின்னமனூரில் சிறார் கொண்டாட்டம்! நிகழ்வு: சின்னமனூரில் சிறார் கொண்டாட்டம்! பாலு மணிவண்ணன் வீட்டு முற்றத்தில் செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் சாரா. யாரோ, தன் பின்னாடி வந்து ஊஞ்சலைப் ... மேலும்
கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்) கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்) விழியன் பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரம் கிளம்பி விடுகின்றாள் கனிமொழி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (நோ செக்சன்) பிரிவில் பட... மேலும்