Home புத்தர் பற்றிய கதை
திங்கள், 26 செப்டம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்வதை செய்யாதே! உயிர்வதை செய்யாதே! கல்லை எறிந்து நாயினையும் காக்கை யையும் விரட்டாதே!தொல்லை பூனை செய்தாலும் துரத்தி அடிக்க எண்ணாதே!தும்பி வாலில் நூல்கட்டித் துன்பு றுத்தி மகி... மேலும்
புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள் புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள் யார் வரைந்த கோடுகள் சரவணா ராஜேந்திரன் கடந்த 60 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக இருப்பவை நாஸ்கா கோடுகள்.தென் அமெரிக்க கண்டத்த... மேலும்
புத்தர் பற்றிய கதை புத்தர் பற்றிய கதை புத்தர் யார்? புத்தர் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் ம... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி பெரியார் குமார் இடமிருந்து வலம்:1.    தந்தை _______ பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவித்தார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்ட... மேலும்
புத்தர் பற்றிய கதை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

புத்தர் யார்?

புத்தர் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் மரணம் அவரைத் தழுவும் என்பதை உணர்ந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து சோகத்தில் ஆழ்ந்தனர். புத்தர் அருகில் இருந்த தொண்டர் ஒருவர், துயரம் தாங்காமல் கதறியழுது கொண்டே இருந்தார். இலேசாகக் கண்விழித்த புத்தர் மெல்லிய குரலில்,

“ஏன் நீயே இப்படிக் கதறி அழுகிறாய்? மனதைத் தைரியப்படுத்திக் கொள். நான்தான் மீண்டும் நிச்சயம் பிறப்பேனே... இதனைப் பலமுறை உனக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறேனே’’ என்று சொன்னார். எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும் அந்தத் தொண்டரால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்றே அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “புத்தரே, நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள் என்றால் நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?’’ என்று கேட்டார்.

புத்தரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது!

“என்னை நீ அடையாளம் கண்டு கொள்வது மிகவும் எளிது. அன்பையும் நற்றொண்டையும் அறப்பண்பையும் நாம் விதைத்த பகுத்தறிவையும் நீ எவரிடத்திலெல்லாம் காண்கிறாயோ அவரெல்லாம் புத்தர் என்பதை உணர்ந்து கொள்...’’ என்றார் புத்தர்.
- த.சோ.நறுமுகை, 6 ‘அ’


Share
 

முந்தைய மாத இதழ்

தங்கம் வெல்வாய் தங்கம் வெல்வாய் ஆகஸ்ட்-29 தேசிய விளையாட்டு நாள் கால்பந்து கூடைப் பந்து கைப்பந்து மட்டைப் பந்துநூல்வலைப்பூப் பந்திங் கென்று நுவன்றிடபல் பந்தாட் டங்கள்!பலந... மேலும்
பேரண்டத்தைப் பார்த்தீர்களா? பேரண்டத்தைப் பார்த்தீர்களா? விண்வெளிக்குப் பல செயற்கைக் கோள்களை ராக்கெட்டில் அனுப்பும்பொழுது ஆ.... வென்று வாய் பிளந்து வானையே பார்த்திருப்போம். பிரபஞ்சம் எப்படி இருக்... மேலும்
நிகழ்வு: சின்னமனூரில் சிறார் கொண்டாட்டம்! நிகழ்வு: சின்னமனூரில் சிறார் கொண்டாட்டம்! பாலு மணிவண்ணன் வீட்டு முற்றத்தில் செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் சாரா. யாரோ, தன் பின்னாடி வந்து ஊஞ்சலைப் ... மேலும்
கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்) கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்) விழியன் பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரம் கிளம்பி விடுகின்றாள் கனிமொழி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (நோ செக்சன்) பிரிவில் பட... மேலும்