Home துணுக்குச்சீட்டு
செவ்வாய், 06 டிசம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி -இரா.வெற்றிக்குமார் ஆகியோரின் மகள் அ.வெ.கயல், தான் படிக்கும் தஞ்சை பிளாசம் பள்ளி வி... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38 கே.பாண்டுரங்கன் INFINITIVE, GERUND, PARTICIPLE மின்னல் என்பது மேகங்களின் உராய்வால் ஏற்படுவது. அது அளவிட முடியாத அளவிற்கு மின்சாரத்தை உற்பத... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வம் திசையறிவு   எல்லா குழந்தைகளுக்குமே நான்கு திசைகள் எவை என்பது தெரிந்து இருக்கும். அது மிக எளிதாகவும் விளங்கிவிடும். இரண... மேலும்
துணுக்குச்சீட்டு
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அபி

‘கொர்... கொர்...’ சிலருக்கு இந்த குறட்டைச் சத்தத்தைக் கேட்டால் தான் தூக்கம் வரும். பலருக்குத் தூக்கம் கெடுப்பதும் இந்த சத்தம்தான். பகலில் மூச்சுவிடும்போது எந்தச் சத்தமும் வருவதில்லை. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் ஏன் கொர்... கொர் என்று சத்தம் வருது?

இரவு நேரத்தில், லேசான தூக்கத்திலிருந்து ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும்போது, நம் நாக்கு, தொண்டை, மேலண்ணம் எல்லாம் தளர்ந்து போய் இருக்கும். அப்படித் தளர்வதால், மூச்சுக்குழலில் ஓரளவுக்கு அடைப்பு ஏற்படுகிறது. சுவாசிக்கும் போது, இந்த அடைப்பால், தளர்ந்த தசைகள் எல்லாம் அதிரும். இந்த அதிர்வுதான் குறட்டைச் சத்தமாகக் கேட்குது. பெரும்பாலும், உடற்பருமன் அதிகமா இருக்கிறவங்க குறட்டை விடுவாங்க. பருமன் அதிகமா இருக்குறவங்களுக்கு மேலண்ணம், தொண்டையில் எல்லாம், கூடுதல் தசை இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால மூச்சுக்குழாய் குறுகலாக மாறும். ஒருசிலருக்கு, மேலண்ணம், தடிப்பாய் இருக்கும். இதனாலும் குறட்டை உண்டாகும். தசை தளர... காற்று உள்ள போக... தசைகள் நடனம் ஆட... அதிர்வுல சத்தம் வர.. உறக்கத்துல ஒரே இசை மழைதான் போங்க!

புலி பசிச்சாலும் புல்லைச் சாப்பிடாதுனு சொல்லிக்கிட்டு, மார்கழியில, குளிர்நீரைக் குடிச்சிட்டு இருக்குறவங்கள பாத்து இருக்கீங்களா? அப்படி குடிச்சிப்போட்டு விரச்சூ... விரச்சூனு... தும்மிக்கிட்டு இருப்பாங்க. அது வேற கதை! என்னைக்காவது, அவங்களோட தண்ணீர்க் குடுவையைக் கவனிச்சி இருக்கீங்களா? குளிர்ந்த தண்ணீர் உள்ளே இருக்கும்போது, குடுவைக்கு மேல நீர்ப்படலம் இருப்பதைப் பாத்து இருக்கீங்களா? அது எப்படி உருவாகுது?


நீராவி தண்ணீராக மாறுவதை திரவமாதல் (நீஷீஸீபீமீஸீsணீtவீஷீஸீ) என்று சொல்லுவோம். காத்துல ஈரப்பதம் இருப்பதற்கு முக்கியக் காரணம் நீராவி. எந்த ஒரு குளிர்ந்த பொருளின் வெப்பநிலையும், சுற்றுப்புற வெப்பநிலையைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு குளிர்ந்த பொருளின் மீது, காத்துல இருக்குற நீராவி படும்போது, மிகக் குறைந்த வெப்பநிலையால, அது தண்ணீராய் மாறுது

. அதனால தான், குளு குளு தண்ணீர்க் குடுவைக்கு மேல ஒரு நீர்ப்படலம் உருவாகுது.

புத்தகம் எடுக்க நூலகத்துக்குப் போனாலே, நூலகருக்கு முன்னால, நம்மை வரவேற்குறது பழைய நூல்களின் வாசனைதான். எதனால் புத்தகங்களில் இருந்து இந்த வாசனை வருது என்று யோசிச்சி இருக்கீங்களா?
பொதுவாகவே, காகிதம் எல்லாம், மரக்கூழாலே செய்யப்படுது. அப்படி மரத்துல இருந்து உற்பத்தி ஆகுற காகிதத்துல பல சிலீமீனீவீநீணீறீ நீஷீனீஜீஷீuஸீபீs இருக்கும். அதில் முக்கியமானவை, சிமீறீறீuறீஷீsமீ, றீவீரீஸீவீஸீ. கு

றிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு காகிதம் பழுப்பு நிறத்துக்கு மாறக் கரணமாக இந்த றீவீரீஸீவீஸீ இருக்கிறது. காலப்போக்கில், சூரிய வெளிச்சம் போன்ற சுற்றுப்புறக் காரணிகளால் (ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீtணீறீ யீணீநீtஷீக்ஷீs) பழுப்பு நிறத்தில் இருக்கும் காகிதத்துல இருக்குற சிமீறீறீuறீஷீsமீ உடைந்து, வேறு சில எளிதில் ஆவியாகும் சேதனச்சேர்மங்களாக (க்ஷிஷீறீணீtவீறீமீ ளிக்ஷீரீணீஸீவீநீ நீஷீனீஜீஷீuஸீபீs) மாறும். இந்த எளிதில் ஆவியாகும் கரிமச்சேர்மங்கள்தான் பழைய புத்தகங்களின் நறுமணத்திற்குக் காரணம். எத்தனை நறுமணங்கள் இருந்தாலும், அதுல முதலிடம், இந்த நறுமணத்துக்குத்தான்!<


Share
 

முந்தைய மாத இதழ்

சுட்டிக் குழந்தை சுட்டிக் குழந்தை அன்னை இடுப்பில் பவனி வர அடம்பிடிக்குதுஅத்தைமகன் காதைத்திருகி அழுகையாக்குதுசுடுநீரில் குளியல் என்றால் நடு... நடுங்குதுசேற்றை வாரி... சந்தனம... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? கேள்விகள் மேலிருந்து கீழ்:1.    மகாராஷ்டிராவில் தோன்றி ஆந்திரா வரை பாயும் இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது பெரிய ஆறு (4)2.    “நீலச்... மேலும்
கதை கேளு... கதை கேளு... கதை கேளு... கதை கேளு... விழியன் "தேன்மிட்டாய்...""தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது""எதுக்கு?""உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப... மேலும்
ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6ஆம் வகுப்பில் இருந்து 9ஆம் வக... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37 சொற்சொடர் அறிவோம் நாம் எல்லோரும் பழங்குடியில் இருந்து வந்தவர்கள்தாம்! பேசாத பழங்குடியின மனிதர்கள் பேச ஆரம்பித்ததே மொழியினால்தான். இப்போது ... மேலும்