

இடமிருந்து வலம்: 1. “சொந்தப் புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தி போதும்” என்று தந்தை பெரியார் வழியில் கொள்கைகளை வென்றெடுக்கும் நம் ஆசிரியர் தாத்தா கி.................................. அவர்களுக்கு வரும் டிசம்பர்_2 அன்று 90-ஆம் பிறந்தநாள். கொண்டாடி மகிழ்வோம். (4) 3. “அறிவை விரிவு செய்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன் ............................... (திரும்பியுள்ளது) (3) 6. பெரியாரியலுக்குத் தன்னை ஒப்படைத்த “........................... தந்த கருப்பு வைரம்” ஆசிரியர் தாத்தா (4) 7. “பக்தி இல்லையேல் ....................................... இல்லை; ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாழ்” _ தந்தை பெரியார் (4) 9. பேருந்துக்குச் சிறியது, மகிழுந்துக்குப் பெரியது? (ஆங்கிலத்தில்) ............................ (2) 10. தமிழ்நாட்டில் கணினி பயில்வோருக்கு “................................ பார்க்” ஒரு கனவு (3) 13. தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதில் “............................க்காதல்” கொண்டவர் ஆசிரியர் வீரமணி தாத்தா (2) 14. மீனவர்கள் மீன்பிடிக்க ....................கு தேவை (2) 17. உலகிலேயே ஒரு நாளிதழுக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றும் பெருமை கொண்டவர் நம் ஆசிரியர் தாத்தா. அந்த நாளிதழ் ............................. (4) 18. பெண்கள் ...................................., மற்றும் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டதற்காக ஆசிரியர் தாத்தாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியது அழகப்பா பல்கலைக்கழகம் (3) 19. துருக்கி _ மங்கோலியப் பேரரசர்.......................... (3) 20. உலகம் ................................ (வேறு சொல்_ திரும்பியுள்ளது(2)
மேலிருந்து கீழ்: 1. தந்தை பெரியார் வழியில் தடம் மாறாது ...................... போடுகிறார் ஆசிரியர் வீரமணி தாத்தா (4) 2. பிற்படுத்தப்பட்டோருக்கான ................................கமிசன் அறிக்கையை அமல்படுத்த இந்திய ஒன்றியம் முழுவதும் தலைவர்களை ஒருங்கிணைத்து வெற்றிகண்டார் ஆசிரியர் தாத்தா (4) 3. வில்லால் வேட்டையாடுபவன் .................... (கீழிருந்து மேலாக) (3) 4. முடிதிருத்தகம் (ஆங்கிலத்தில்). ....................... (3) 5. ..................................... பாலைவனம் (2) 8. “ச.......................... ஒரு இருட்டறை” என்பார்கள்(3) 11. தமிழர் இனமானம் காக்க ஆசிரியர் தாத்தா தலைமையில் வெற்றிநடை போடுகிறது ............................ கழகம். (5) 12. இளமையை இப்படியும் சொல்வார்கள் “.......................ப் பருவம்” (3) 14. பனை தரும் இன்சுவை பானம் .............................. (4) 15. உற்ற கொள்கைத் துணையாக வாழ்விணையராக ஆசிரியர் தாத்தாவைப் பாதுகாக்கிறார் அம்மா .......................... வீரமணி அவர்கள் (3) 16. புரட்சிக்கவிஞர் தன் ...................................கள் வழியாக பகுத்தறிவைப் பரப்பினார். (3) - பெரியார் குமார்
|