பெரியார் குமார்

இடமிருந்து வலம் 1. “படி படி படி காலையில்படி கடும்பகல்படி மாலையிரவு பொருள்படும்படி படிபடிபடி’’ என்ற .................. பாரதிதாசன் பிறந்தநாள் ஏப்ரல் (5) 3. நீராவி ரயில் எஞ்ஜினில் ..................... வெனபுகை வரும் (2) 5. முட்டுச் ................. (3) 6. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை ............. ஏரி பூர்த்தி செய்கிறது (திரும்பியுள்ளது) (3) 8. .................... உணவு ஆரோக்கியமானது (3) 9. தமிழ்நாடு முழுவதும் போக்குவரவு வசதிக்காக மேம் ............... கட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். திரும்பியுள்ளது(3) 10. முட் ................. களின் அருகில் குழந்தைகள் செல்லக்கூடாது (திரும்பியுள்ளது) (3) 12. காலையில் சூடாக ஒரு ................... குடிப்பது பலருக்கு உற்சாகம் தரும் (2) 13. “மெய்ப்பொருள் ............................. பகுதறிவு’’ - (குறள் திரும்பியுள்ளது) (2) 14. அரசு ...................... நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்குகின்றன (2) 16. நீலகிரி மாவட்டத்தில் ................... பழங்குடியின் மக்கள் வசிக்கின்றனர் (3) 17. விளையாட்டு (ஆங்கிலத்தில்) ................... (2) 18. வீடுகளில் தரையில் பதிக்கும் விலையுயர்ந்த கல் கிரா .................... (திரும்பியுள்ளது) (2) 19. துணிகளில் அழுக்குப் போக ................................... போட்டுத் துவைக்க வேண்டும் (3)
மேலிருந்து கீழ்: 1. மூவேந்தர்கள் சேரர், சோழர், ............. (5) 2. “ஊன்றிவரும் ........... சற்று நடுங்கக்கூடும்; உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை’’ தந்தை பெரியார் பற்றி கண்ணதாசன் எழுதிய வரிகள்(2) 3. உட்கார் (வேறு சொல்) ................. (3) 4. தமிழ் நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடி ..................... அவர்கள் ஏப்.25இல் கடலூரில் பிறந்தார். 5. உடன்பிறப்பு ............... தரன் (2) 7. பழங்காலத் துறைமுக நகரம் ................... (5) 9. ஏப்.14இ-ல் பிறந்தார் சட்டமேதை .................. அம்பேத்கர் (5) 11. குற்றம் செய்தவர்களுக்குத் ................. உறுதி (4) 15. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ................. (கீழிலிருந்து மேலாக) (3) 16. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகல் ................... டம் அண்மையில் “அமரித் உத்யன்’’ எனப் பெயர் மாற்றப்பட்டது. (2)
|