2020 பிப்ரவரி இதழ் குறுக்கெழுத்துப் போட்டி - திருத்தப்பட்ட கட்டம்
Print

கடந்த இதழ் (பிப்ரவரி 2020) குறுக்கெழுத்துப் போட்டிக்கான கட்டங்களில் 8ஆம் எண் தவறான இடத்தில் குறிப்பிடப்பட்டுவிட்டது. எனவே, சரியான கட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன் படுத்தி, கடந்த இதழில் இடம்பெற்ற கேள்விகளுக்கு விடையளியுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!

தவறு நடந்திருப்பதைப்புரிந்து கொண்டு 8ஆம் கேள்விக்கு சரியான இடத்தில் தொடங்கி பதில் அளித்துள்ள தென்காசி சாஜிதா பர்வீனுக்குப் பாராட்டும், பரிசும் உண்டு. மற்றவர்கள் இச்சரியான கட்டத்தை பயன்படுத்தி விடை அனுப்புங்கள். அடுத்த இதழில் சரியான விடையும், பரிசுகளும் அறிவிக்கப்படும். தவறுக்கு மன்னிச்சூ.

- பொறுப்பாசிரியர்

Share