Home முந்தைய இதழ்கள் 2020 ஜூன் 2020 இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!
சனி, 19 செப்டம்பர் 2020
இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!
Print E-mail

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

திரைப்படம்: மணிமகுடம்

இசை: ஆர்.சுதர்சனம்

இந்த இசைக் குறிப்புக்குரிய பாடலை கீழ்க்காணும்

QR Codeஅய் பதிவிறக்கிப் பயன்படுத்தவும்.

தொகையறா..

சிரம்  அறுத்தல்  வேந்தருக்கு  பொழுது  போக்கும்  சிறிய  கதை

/பத  தாத     / சா த தா..தத / ததப    தா..மா...  / ததப  தப /

அதனால் நமக்கெல்லாம் உயிரின் வாதை........................ உயிரின்   வாதை

/தபதாக  / பத தா..தா..  / பதத தசச.... த..ப..க..ரி..  / சரிகபக / கதப. /

பல்லவி

வலியோர்  சிலர்  எளியோர்தமை  வதையே  புரிகுவதா?

/கக கா..  கக     / சரிகபாகக..  / கபதச பாக..கக காமகரீ

மகராசர்கள்  உலகாளுதல்  நிலையாம்  எனும் நினைவா

/ரிதரீரி...ரி   / பக பாபப  /  தாப பக / காரி   /ரிகரி..ரீ1../

நிலையாம்  எனும் நினைவா...

/ தாப பக / காரி / ரிகப ச.../

சரணம் 1

கொலை வாளினை எடடா   மிகு  கொடியோர்   செயல் அறவே (2)

/ பபபாப       / சாத த...  /தப  /ததத சாத சாத / சதபா./

குகைவாழ் ஒரு   புலியே...  (2)

/ பததா   /பத /பத தசதபகாரி /

உயர்  குணமேவிய  மனிதா!

/ ரிரி1  / ரி1ரிரி  ரீகப / கரிச.../

(வலியோர் சிலர் எளியோர்தமை)

சரணம் 2

தலையாகிய  அறமே புரி  சரி  நீதி  யுதவுவாய்! (2)

/சச சாசச   / கரி ரீ...சச / ரிகப ரிகசரித ரீ...

சமமே பொருள் ஜனநாயகம்   எனவே  முரசறைவாய்!

/ரித   ரீ...ரிரி  / கரிதாத ...த   / தப பக  / பபகரி கரிச/

(வலியோர்  சிலர்  எளியோர்தமை)

சரணம் 3

இலையே உணவிலையே கதி இலையே எனும் எளிமை (2)

/பபப பப பத..தா..........   / தப / ததத / சாத சாத / சதபா.../

இனி மேலிலை எனவே... இனி மேலிலை எனவே

/ததத தபகப    தாபக  ... / ததத தபகப தாபக

முரசறைவாய் முரசறைவாய்!

/சரிகப..ப....    / பபதாப ...ச............./

 

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

Share